Yov @Anbil_Mahesh நல்லா பாரு
ஹோலோகிராம் தொழில்நுட்பத்தின் மூலம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை மெய்நிகராக உயிர்ப்பித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பாடம் கற்பித்தல் 🙏🙏
Thank you CM @TVKVijayHQ and education minister @imrajmohan ❤️🔥❤️🔥👏👏
ஒன்னு கவனிச்சிங்களா மக்களே!!
தமிழ்நாடு அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்தும்
திமுக அரசு வாங்கிய 13.18லட்சம் கோடி கடன் மற்றும் வருவாய் பற்றாகுறை பத்தி இதுவரை வாயே திறக்காதவர்கள்
1,எடப்பாடி பழனிசாமி (அதிமுக)
2,சீமான் (நாதக)
3,அண்ணாமலை
4,நயினார் நாகேந்திரன் (பிஜேபி)
இப்ப புரியுதா இவங்க எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்
https://t.co/yoP3VEoZcl
``விசில் புரட்சி மூலம் இமயமலை அளவுக்கு வெற்றியை பதிவு செய்துள்ளார் விஜய். கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் பொதுமக்களின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது. ஜாதி, மதங்களை கடந்து தவெக அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்''
- ஆளுநர் அர்லேகர்
#GovernorArlekar #TNAssembly #TNGovt
"தமிழ்நாட்டு வரலாற்றுல, ஒரு CBSEக்கு FIRST NOC; 30 லட்சம் 50 லட்சம் வாங்குன NOC, இலவசமா அமைச்சர் கொடுத்தார் என்பது உண்மையிலே வரலாற்றில் முதல் முறை." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர்
Good positive developments by TN Govt & CM Vijay
Streamlining CMDA APPROVALS✅️
WHITE PAPER ON STATE FINANCE✅️
HD HYUNDAI Investmemt ✅️
EB Infra upgrades✅️
Electric AC buses✅️
CMDA New master plan✅️
Just move fwd with the 2nd airport, industries will be happy.