*அசோக் லைலேண்ட் மின்சார வாகன தொழிற்சாலை உ.பி சென்று விட்டது...*
*வருடத்திற்கு 2000 பஸ்கள் தயாரிக்கப் படும். பின்னர் 5000 ஆக உயர்த்தப்படும்.*
*யோகிஜி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது..*
*தமிழ்நாட்ல சனாதனம், சந்தானம் என இங்க உருட்டிட்டே இருக்க வேண்டியது தான். 👎*
🚩🚩சனாதனம் எங்கள் உயிர் மூச்சு.
நம் பெற்றோர்கள் நமக்களித்த சனாதனத்தை நம் குழந்தைகளுக்கு கடத்துவது நமது கடமை என்பதை ஒவ்வொரு இந்துவும் உணர்வோம்.🚩🚩
🚩🚩சனாதானத்தை காக்க களம் இறங்கிய கடலூர் மாவட்ட வீர இந்து பேரமைப்பு(VIP) நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.👏🚩
திரு.பொன்முடி எவ்வளவு செம்மண் கொள்ளையடித்தார் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்!
மேலே இருந்து கீழே பார்த்தால் லாரி கரப்பான் பூச்சி மாதிரி தெரிகிறதாம்.
பாரதத் தாயின் மண்ணின் வளத்தை சுரண்டிய மாபாதகர்கள் தண்டிக்கப்படுவது எப்போது என்ற எதிர்பார்ப்போடு தமிழக மக்கள்.
🚩🚩மீண்டும் மோடி வேண்டும் மோடி🚩🚩
பிரதோஷ தினமான இன்று 🚩திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில்,🚩 களப்பணியில் காவி போராளி வீர இந்து பேரமைப்பின் (VIP) மாநில தலைவர்🚩 காவி முத்துராஜ் அவர்கள பக்தர்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்🚩🚩
தீயை அணைக்கனும்னா எரிகிறதை புடுங்கனும்னு சொல்றது பழமொழி
அதுபோல
சாதியை ஒழிக்கனும்னா திமுகவை அழிக்கணும் என்பதை மேற்கண்ட படத்தின் மூலம் உணரலாம்
திமுக இருக்கும் வரை ஜாதியும் இருக்கும்.
வீர இந்து பேரமைப்பு (VIP)
தமிழகம்
முதலில் உங்க வீட்டுப் பாயம்மாவை மசூதிக்குள் கூட்டிட்டு போங்கடா.
அதற்கு பின்பு இந்து சகோதரர்களை அழைத்துச் செல்லலாம்.
என்னடா உங்க நியாயம் இந்து வழிபாட்டு தலங்களில் தலையிடுவதா
காமெடி பண்ணாதீங்க டா.
நேத்து பஸ் இப்போ கார் நாளைக்கு பிக் பாஸ் அடுத்து போராளி அதுதானே.
உழைத்துப் பிழைப்பவர்களை உழைக்க விடுங்கடா
உழைப்பவர்களிடம் எதிர்மறை சிந்தனைகளை விதைக்காதிங்கடா