தலை சுத்துற மாதிரி ஒரு கதை வேணும்னா கண்ண மூடிட்டு இந்த படத்த பார்க்கலாம்! 🌀🌀
Donnie Darko (2001) - தரமான ஒரு Sci-Fi Psychological Thriller! 🔥🔥
ராத்திரி நேரத்துல பார்த்தா செம்ம மிரட்டலா இருக்கும்!
படம் முடியும்போது "என்னடா நடந்தது?"னு யோசிக்க வச்சுட்டாங்க.
Requesting urgent help. Education loan disbursed was only ₹60k against ₹1.2L sanction. Need Statement of Account (SOA). Branch & emails not responding. Complaint Ref: C20260807203454. Please assist.
@IOBIndia
முன்னாடி லாம் கிரிக்கெட் ஆட ஊர்ல அவ்ளோ பசங்க இருப்பானுங்க. விளையாடுறப்ப பால் தொலைஞ்சு போய்டா உடனே புது பால் வாங்க காசு இருக்காது, தொலைஞ்சு போன பால தேடியே பாதி நேரம் போய்டும்
இப்ப எத்தனை பால் தொலைஞ்சாலும் புது பால் வாங்க கைல காசு இருக்கு ஆனா விளையாட ஆள் இல்ல
வாழ்க்கையே இப்டி தான் போல..
ஒன்னு இருக்கும் போது ஒன்னு இருக்காது💔..
Constant power fluctuations and frequent power cuts at Karapakkam for the last 4 hours. Power is staying on for only 15–20 minutes at a time.
@TANGEDCO_Offcl
Dahaad ~Must watch 👌
தமிழ் 👍
ராஜஸ்தான் கிராமத்திற்கே கொண்டு செல்லும் ஒளிப்பதிவு.
ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பின் வேகமேடுக்கிறது
தீண்டாமைக்கு எதிரான காட்சிகளும் சிறப்பாக இருந்தது.
Must watch series 👌
நீங்க எந்த AI பயன்படுத்தினாலும் (Frequently Used) பரவால இந்த prompt கொடுத்து பாருங்க 🤗
prompt: Based on our past chats, interactions and my personality that you have observed so far. I want you to give me a brutal, funny and sarcastic roast. Roast my habits, the way I ask questions or anything else you noticed about me. However, you must write the entire roast in Tamil (using Tamil script) but keep the humour sharp. Don’t hold back it must be hilarious.
#ShivFlix - Dridam - A Decent Crime Investigation Thriller! 🎬🍿
படம் நல்லா தானே இருக்கு.!
வழக்கமான ஒரு Crime Investigation Thriller படம். ஒரு மலைப்பகுதியை ஒட்டி நடக்கும் சில மர்மக் கொலைகள். யாரென்றே தெரியாத ஒரு Anonymous Killer. இறுதியில் போலீஸ் எப்படி அந்த கொலையாளியை Trace செய்து கண்டுபிடிக்கிறார்கள் என்பதே இந்த படத்தின் Core Plot.
பிடித்தது 👍
✅ Screenplay & Pace: எந்தவிதமான தேவையில்லாத Commercial Elements & பரபரப்பும் இல்லாமல், ஒரு Investigation Thriller-ஆக நேர்த்தியாக நகர்கிறது.
✅ Crisp Runtime: படத்தின் Run-time 2 hours என்பதால், சில lags இருந்தாலும் பெரும்பாலும் bore அடிக்கவில்லை.
Crime Investigation கதைகளை விரும்புபவர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்!
A Worth-Watching One-Time Watch!✨
Rating : 3.25/5
நிறைய பேர் climax twist உடைத்து விட்டார்கள். நான் spoilers பார்க்காமல் பார்த்தேன்.! நல்லா தான் இருந்துச்சு 👍
நான் slow burn thriller படங்களை விரும்பி பார்ப்பவன். எனக்கு பிடித்து இருந்தது. ரசனை & பார்வை ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.!
சிரிக்க மட்டும் 😂
Officeல பேசுற சில வார்த்தைகளுக்கு பின்னாடி இருக்குற உண்மையான அர்த்தம்.
1. As per my previous email
👉🏼 யோவ் அறிவுகெட்டவனே, Already அனுப்புன mail ஒழுங்கா படிச்சு பாருடா!
2. Just following up on this
👉🏼 செத்துட்டியா இல்ல உயிரோடதான் இருக்கியா? சொன்ன வேலைய ஏன் இன்னும் முடிக்கல?
3. Let's take this offline
👉🏼 இங்க வச்சு பேசினா அசிங்கமாயிடும், குரூப்ல மானம் போயிடும். தனியா வா கவனிச்சுக்கிறேன்! 🤫🤫
4. Looping in [Manager Name] for awareness
👉🏼 தனியா பேசும்போது கேக்கலல? இப்போ பாரு மேனேஜரையே கூட்டிட்டு வந்துட்டேன். இனிமே அவரே உன்ன வச்சு செய்வாரு! 🤫
5. Hope this email finds you well
👉🏼 நீ நல்லா இருந்தா எனக்கு என்ன, இல்லனா எனக்கு என்ன. இப்போ நான் ஒரு வேலை சொல்லப்போறேன், அதை முதல்ல பண்ணு!
6. To my understanding.
👉🏼 யோவ், நீ பேசுறதுல ஒரு மண்ணும் புரியல! கொஞ்சமாவது லாஜிக்கா பேசு. வாய மூடிட்டு சொல்றத மட்டும் கேளு🤦🏻♂️💀
7. Let's park this idea for now
👉🏼 நீ சொன்ன ஐடியா ரொம்ப கேவலமா இருக்கு, அதனால அதை அப்படியே குப்பை தொட்டியில போடுவோம்!
8. As discussed.
👉🏼 அன்னைக்கு மீட்டிங்ல ஒத்துக்கிட்டு இப்போ ஏன்டா அல்வா கொடுக்குற? சாட்சிக்காக தான் இந்த மெயில்!
கமல் வித் மகாநதி.
எல்லோரும் பொங்கல் கொண்டாடிட்டு குடும்பத்தோட படத்தோட பேரு மகாநதி நல்லா இருக்கும்னு கிளம்பி வருவாங்க. வரட்டும். உக்கார வைங்க. ஒரு நல்ல குடும்பத்தை காட்டுங்க பொங்கல் அப்படிங்கறதால பொங்கலுக்காக ஒரு நல்ல பாட்டு கொஞ்ச நேரம் ஓட விடுங்க. பொங்கல் செலிப்ரேஷன்