பொய்கோவுக்கு வினையே வாய் தான்
ஒரு விதத்தில் அது தமிழ் மக்களுக்கு பேருதவி புரிந்திருக்கு
தங்கள் கட்சி MLA க்களை இழந்த எடப்பாடி மற்றும் தினகரனே நிரூபிக்க முடியாத பேருண்மையை போற போக்குல JUST LIKE THAT ன்னு கக்கிட்டு போயிட்டார் கிரேக்க பேராசிரியர் aka தமிழ்நாட்டின் சேக்ஸ்பியர்
மோடி தொடர்ந்து பிரதமராக நீடிக்க RSS காரணம் இல்ல. அவரைத் தூக்கிட்டு ஒரு நாக்பூர் டமியை கொண்டு வருவது தான் அவனுக திட்டம்.
ஆனால் ராகுல் லட்சணத்தில் தான் 13 வருஷமா மோடியை அசைக்க முடியல
வடக்கன் ஒன்னும் கூமுட்டை இல்லை, ராகுலை தூக்கி வைத்து ஆடிய நாம தான் முட்டாள்கள்
இவ்வளவு பேருக்கு போஸ்ட் போட்���வர் ஆசை நாயகியை மட்டும் சும்மா விட்டு வச்சிருப்பாரா?
யாரு கண்டா இன்னொரு தீவிர பிரச்சனையை டைவர்ட் பண்ண அந்த உண்மையும் வெளியே வந்து தொலைக்கப் போகுது 😂
குதிரை பேரம் நடந்ததை எடப்பாடி & தினகரனாகூட நிரூபிக்க முடியல..!
டம்மி பாபா பேரம் பேசிய��ை பொதுக்குழுவில் அப்படியே போட்டு உடைத்து அம்பலப்படுத்தி விட்டான் சைக்கோ 😂
2 MLA வும் சைக்கோ பின்னாடி TVK போயிருந்தா, ரூட் மாபியாவும் அர��ணாபூம் திமுக தளர்ந்தது, உதயநிதி செல்வாக்கு சரிந்தது, ஸ்டாலின்க்கு தகுதி இல்லை என ALL INDIA LEVEL ல உருட்டி இருப்பானுங்க!
அது நிகழாத கோபம் தான் இந்த ஒப்பாரி
ஒரே நகர்வில் திமுகவுக்கு2 நன்மை செய்திருக்கிறார் வைகோ
1. கவ்வரிசி நடிகர் குதிரை பேரம் செய்த விசயத்தை பகிரங்கமாகப் போட்டு உடைத்திருக்கிறார்.
2. திமுக கூட்டணியில் இருந்து வைகோ விலகியதை விட திமுகவுக்கு வேறு என்ன பெரிய நன்மை இருக்கிறது?
விருதை மகள் ஆந்திரவாடு உடன் இருக்கும் போட்டோ போட்டியா ஜெகா விஜய் ரவுடி உடன் எடுத்துக் கொண்ட போட்டோ..!
இதெல்லாம் INSTA ல இருந்து இவங்களுக்கு வேண்டிய யாரோ தான் வெளியே விடுறான்..!
கில்லி சரத் மாதிரி Insta அக்கவுண்டை முதல் deactivate பண்ணுங்க மாண்புமிகுஸ்
சங்கி குமாரையும், உருட்டு கட்டை வில்சனையும் சம்பந்தப்பட்ட முன்னாள் திமுக துறை அமைச்சர்களுடன் பொது மக்களும் லெஃப்ட் & ரைட் வாங்குறாங்க.
CBSE ஸ்கூல் தொடங்க லஞ்சம் கேட்ட பொய் குற்றச்சாட்டில் @Anbil_Mahesh ஏன் சிறு கண்டனம் கூட இன்னும் தெரிவிக்கல?
வேம்பு ஐயர் மீது அவ்வளவு பயமா?
கில்லி சரத்துக்கு முட்டுக் கொடுக்கும் தற்குறிகளை கூட "புரிந்து கொள்ளலாம்" ஆனால் பற்வைசர் மாதேஷ் எல்லாம் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் தான் அட்மிட் செய்ய வேண்டும்
செல்லா குட்டி சட்டசபையில் "அப்பாவை தேடியது" பேக் ஃபயர் ஆகிடுச்சு போல, மூணு நாளாய் "அற்புதத்தை" வெளியே காமிச்சு அதை நியூட்ரலைஸ் பண்ணிட்டு இருக்க..!
ஆனால், அதிலும் தினம் ஒரு சர்ச்சை கிளம்பி அல்ல கைகளை EXPOSE செய்யுது
நாளைக்கு போலியோ முகாமில் என்ன கூத்து நடக்க போகுதோ?
பேஸ்புக்ல வெறும் 2300 பாலோயர் வச்சிட்டு 21k view, 450 லைக் வாங்குவது எல்லாம் என் திறமையினால் இல்லை, டம்மி சிஎம் ஆட்சியில் ஏமாற்றமடைந்த மக்களின் கோபம் அது..😂
“சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாப்பதில் தவெக அரசு கோட்டை விட்டுள்ளது.. 12 மணிக்கு கேக் வெட்டுபவருக்கு இந்த வழக்கு பத்தி தெரியுமா?”
சோபாவில் சொகுசாக தூங்கிக் கொண்டிருக்கும் IUML பெரியவரை யாராச்சும் எழுப்பி விடுங்க
உங்களோட கொள்கை தலைவர்களின் லிஸ்ட்ல உள்ள #தந்தைபெரியார் பெயரை நீக்கிவிட்டு #சாவர்க்கர் பெயரையும் புகைப்படமும் வைத்துகொள்ளுங்கள் #தற்குறி@TVKVijayHQ@TVKPartyHQ
சாதிகளுக்கு எதிரானவர் #பெரியார் அவர்கள் அவரின் கொள்கை கோட்பாடு எங்கே அவரின் படத்தை வைத்து மக்களை ஏமாற்ற முயல வேண்டாம்
பள்ளி மாணவர்களுக்கு
பேசாமல் நெத்தியில்
என்ன சாதி என்று டாட்டு போட்டுடலாம்...!🔥
சூப்பராக இருக்கும்
கொள்கைத்தலைவர் பெயருக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கும் 🙏