தம்பி வாழ்வில் சந்தோஷமோ துக்கமோ
ஒவ்வொரு நொடியும் உன் நினைவு இன்றி கடந்ததில்லை தம்பி
Prakash M விபத்துல சிக்கி 25 நாட்கள் சுயநினைவின்றி நான் மருத்துவமனையில் கிடந்தபொழுது நீ உயிரோடு இருந்தால் என்னருகில் இருந்து என்னை பார்த்து கொண்டிருப்பாய்... இப்போதும் என்னுடன் பேசிக்கொண்டு
மாண்புமிகு தளபதி அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், 2021–2026 காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களும் கட்டமைப்புகளும்..
இதுவரை திமுக மேல வந்த எல்லா ஊழல் குற்றச்சாட்டும் ஆதாரமில்லாத சப்பையான பொய்தான்.
சனாதனத்துக்கு எதிரா சமூக நீதியை தூக்கிப்பிடிக்கிற திமுக மேல பிற்போக்குவாதிகளோட வன்மம்தான் இது.
ஆனா அதிமுக மேல போட்ட குற்றச்சாட்டெல்லாம் ஆதாரத்தோட நீதிமன்றத்தில் நிரூபிச்சு,
ஆளும் முதல்வரையே சிறைக்கு அனுப்புச்சதுதான் திமுகவின் "thug Life" வரலாறு!
💪💪💪
@Udhaystalin@TRBRajaa
#TVKlies
#WATCH | “அமைச்சர் சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்ட வேண்டும்”
- கீதா ஜீவன், திமுக முன்னாள் அமைச்சர்
#SunNews | #TVK | #TabletCrushing | #DMK
திமுக போட்ட இந்த அரசாணைக்கு பின்னாடி அவ்ளோ சட்டப் போராட்டம் இருக்கு...
பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 3.5% இட ஒதுக்கீடுனு திமுக போட்ட அரசாணை ரத்துனு சொல்லியிருக்கு மதுரை கிளை,ரெண்டு நீதிபதில ஒருத்தர் அதே GR சாமிநாதன் தான், தவெக அரசு சார்பா AAG நேர்ல வரல, 60 நாள் பதில் மனுவுக்கு கால அவகாசம் கேட்கப்படல... விஜய்க்கு இப்படி ஒரு வழக்கு நடக்குதுனாச்சும் தெரியுமா?.
தமிழ்நாட்டுல நடக்குற அரசியல் என்னனு முழுசா புரியும் போது, இன்னைக்கு நமக்கென்னனு இருக்கிறவங்க பாதி பேர் நடுத்தெருவில தான் நின்னுட்டு இருப்பீங்க... அப்போ கத்திக் கதறி அழுதாலும் கைவிட்டுப் போனது எதுவம் திரும்பி வரப்போறதில்ல.
வாழ்க ஜனநாயகம்.
உயிரிழப்பு 15 ஆக உயர்வு 💔💔
ஒரே ஒருத்தன் கூட இதை பத்தி பேசல
அன்பின் தவெக நண்பர்களே
இப்பயவாயது புரிஞ்சுகோங்க
உங்களுக்கு ஊட்டபட்டிருப்பது திமுக வின் வெறுப்பு மட்டுமே
உங்க மனசாட்சி செத்து பல மாதங்கள் ஆகிவிட்டது 💔💔
ஆழ்ந்த இறங்கல்
அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ வெளியான நாளிலிருந்து தொடர்ந்து நடந்த சம்பவங்களை கொஞ்சம் கோர்வையாகப் பாருங்கள்…
1. எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் மறுப்பு தெரிவிப்பது அவரவர் உரிமை.
ஆனால், அந்த மறுப்பைச் சொல்லும்போது தனது மனைவி மற்றும் பெண் பிள்ளையையும் கேமரா முன் நிறுத்துவது அவசியமா என்பதுதான் கேள்வி.
ஒரு பொறுப்பான பொது வாழ்க்கை நபராக, குற்றச்சாட்டுக்கு நேரடியாக விளக்கம் அளித்திருந்தாலே போதுமானது. குடும்ப உறுப்பினர்களை அந்த சர்ச்சைக்குள் இழுப்பது சரியான அணுகுமுறையாகத் தெரியவில்லை. ( அவரது குழந்தை என இந்த வீடியோவில் இருப்பது பெண் குழந்தை நினைவில் கொள்ளுங்கள்)
2. அமைச்சர் சரத்தின் நண்பரின் மனைவி எனத் தன்னை அறிமுகப்படுத்திய ஒரு பெண், சம்பவம் நடந்த நாளில் தானும், தனது கணவரும் உடன் இருந்ததாகவும், குழந்தையை சமாதானப்படுத்த வெளியே சென்றிருந்ததாகவும் கூறி, சரத்திற்கு ஆதரவாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆனால், சம்பவத்தின் போது அவரும் உடன் இருந்ததாகக் கூறப்படும்போது, விளக்கம் அளிக்க அவரது மனைவிக்கு பதிலாக சரத்தின் நண்பரே நேரடியாக பேசியிருக்கலாமே?
அதற்குப் பதிலாக ஒரு பெண்ணை முன்வைத்து பேச வைத்தது ஏன்? ஒரு பெண் பேசினால் மக்கள் அதிகம் இரக்கத்துடன் அணுகுவார்கள் என்ற கணிப்பில்தானா இந்த அணுகுமுறை?
3. Vishaka Vlogs என்ற பெயரில் ஒரு சிறுமி, அமைச்சர் சரத்திற்கு ஆதரவாகப் பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் கூறப்படும் கருத்துகள் சிறுமியின் சொந்த கருத்துகளா, அல்லது பெரியவர்கள் வழிநடத்தியவையா என்பது தெரியவில்லை. ஆனால், அரசியல் சர்ச்சைகளில் சிறார்களை முன்வைத்து கருத்து சொல்ல வைப்பது அவசியமா என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பாக, இதுபோன்ற சர்ச்சைகளில் பெரியவர்கள் தங்கள் கருத்தைத் தாங்களே கூறுவதற்குப் பதிலாக, சிறார்களை முன்னிறுத்துவது பொருத்தமான அணுகுமுறையா என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகும். ( இந்த வீடியோவில் எடிட்டிங்கில் 81 கட் இருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று..)
4. அதற்குப் பிறகு, அந்தக் குழந்தைக்கு மருந்து பரிந்துரைத்த மருத்துவர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மருத்துவர் சோமசேகர், அந்த மருந்தை தான்தான் பரிந்துரைத்ததாகக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். வாந்தி பேதி இருந்ததால் இரண்டு வேள மட்டுமே தருவதற்கு ஒரு பாட்டில் சிரப்பை ஏன் வீணாக்க வேண்டும் என மாத்திரை பரிந்துரைத்ததாக சொல்கிறார்..
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை, எந்த மருத்துவப் பதிவையும் காட்டாமல் இவ்வளவு துல்லியமாக எப்படி நினைவுகூர முடிகிறது என்ற கேள்வி எழுகிறது. அதோடு உடல்நலமில்லாத அந்த குழந்தையை ஏன் மேட்ச் பார்க்க கூட்டி போக வேண்டாம் என இந்த்மருத்துவர் பரிந்துரைக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.. ( மருத்துவர் குறப்பிட்ட குழந்தையின் பெயர் சாகித்தியன்.. ஆண் குழந்தை தானே.. ஆனால் சரத்தின் விளக்க வீடியோவில் இருக்பது பெண் குழந்தைதானே.. )
இந்த மருத்துவரின் வீடியோவை பகிர்ந்தது Lt. Col N Thiagarajan Veteran என்ற பொறுப்பு மிக்க மனிதர் 🤷♀️
இந்த விளக்கங்கள் அனைத்தையும் தொடர்ச்சியாகப் பார்க்கும்போது, அமைச்சர் சரத் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு வெறும் மறுப்பு அளிப்பதைத் தாண்டி, அவருக்கு சாதகமான ஒரு நேர்மறையான பொது பிம்பத்தை உருவாக்கும் முயற்சியாக இது இருப்பதாகத் தோன்றுகிறது.
இது இன்னும் நிருபிக்கப்படல.. ஆனால், தொடர்ந்து வெளியாகும் ஆதரவு வீடியோக்களின் பட்டியலால் இப்படி ஒரு கேள்வி மனதில் இயல்பாகவே எழும்புகிறது.
#TVKFails
#TVKLies
@itisprashanth ஏண்டா... உன் தொழில் அடிப்படையிலேயே பேசுவோம்
உன்கிட்ட நைட்டி கேட்பவர்களுக்கு
பனியன் போட்டு cover பண்ணிக்கோங்கன்னு சொல்லுவியாடா மட்டி பும்*
தவெக மொத்த ஃபேக் நியூஸ் கூடாரமும் இப்போ பதறிப் போயிருக்கு!
அவசர அவசரமா “கில்லி சரத்” பேட்டி…
ஸெல்ப் சைடு கோல் போட்ட ப்ரெண்ட் பேட்டி…
அதுக்கப்புறம் அந்த டாக்டர் பேட்டின்னு ஒரு மொட்டை கடுதாசி…
அடுத்து டைவர்ட் பண்ண, 4 நாளைக்கு முன்னாடி போட்ட டெல்லி பிரதிநிதி லெட்டரை இன்னைக்கு ரிலீஸ் பண்ணது!
அதுவும் போதலன்னு, செங்ஸ் சாதி ஐடி கார்டு மேட்டரையும் தூக்கி வந்து டைவர்ட் பண்ண பார்த்தது!
ரொம்ப நாளைக்கு அப்புறம் இவனுங்களோட பதற்றத்தை பார்க்க செம்ம குஜாலா இருக்கு! ஆனா ஒன்னு மொத்த கூடாரமும் கூடிய சீக்கிரம் அம்பலப்படுவானுங்க!
கர்நாடகாவை சார்ந்த ஒருத்தனுக்கு “விஜய் திரைப்படம் எடுத்தான்” என்பதற்காக அமைச்சருக்கு நிகராக ஒரு பதவியை அதுவும் தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் ஒருத்தனை நியமிக்கும் திமிர் எங்கிருந்து வருகிறது?
தமிழ் நாட்டை சேர்ந்தவ நம்மை எல்லாம் பார்த்தா இவனுகளுக்கு என்ன நினைப்பு என தெரியவில்லை.. மொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒன்றுகூடி எதிர்க்க வேண்டியது அவசியம்.
ஆளும் இந்த TVK அரசுக்கும் சொல்ல முடியாத ஆணவமும் அதிகார திமிரும் உச்சம் ஏறிவிட்டது என தோன்றுகிறது..
@DMKITwing@arivalayam@mkstalin அரசியல் ஆதாயம் பெற, அப்பட்டமான பொய்யை பேசும் அற்ப மனிதர் வைகோ என்பதை, ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் உலகம், இதையும் சேர்த்துக் கொள்ளட்டும்
ஸ்டாலின் என் பக்கம் திரும்பவே இல்லை என்கிறார் வை.கோ. 😡😡😡
அவர், எப்படிப்பட்ட பொய்யர் என்று இன்றைய தலைமுறை உணர வேண்டாமா, இதோ வைகோவுடன் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த காட்சி..💯
@DMKITwing@arivalayam@mkstalin
#BREAKING | சென்னை நொளம்பூரில் வீடு புகுந்து தந்தை, 2 மகன்களை கொடூரமாக வெட்டிய கொலை வழக்கில் 3 பேர் தவெகவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது
#SunNews | #Chennai | #Crime | #TVK | #சட்டம்ஒழுங்கு
#WATCH | மருத்துவ பரிசோதனைக்கு தயாரா?
“ஒரு வயது குழந்தைக்கு மருத்துவமனையில் மாத்திரை கொடுப்பது வழக்கமல்ல. அப்படி இருக்கையில் அந்த மாத்திரை யார் கொடுத்தது? குழந்தை அருகில் இல்லாதது ஏன்? அமைச்சர் சரத்குமார் அளிக்கும் விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. தான் கூறுவது உண்மை என்றால், மருத்துவ பரிசோதனை மூலம் அதை நிரூபிக்க வேண்டும். மேலும், செய்தியாளர்கள் முன்னிலையில் மொபைல் மூலம் மாத்திரையை எவ்வாறு பொடியாக்க முடியும் என்பதையும் விளக்க வேண்டும்.”
– முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்.
#GeethaJeevan | #DMK | #TVKFailed | #Sarathkumar | #KalaignarSeithigal
மக்களே சோழியன் குடுமி சும்மா ஆடாது..
சந்தேகமே இல்லை, இது பாஜகவுடைய proxy அரசுதான்.
ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை!
தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் ஒன்று உள்ளது. அதாவது “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம். இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது. அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்று நம்மிடம் கதையளந்துவிட்டு , இதுபோன்ற தேவையே இல்லாத செயல்களில் இறங்கியுள்ளார்கள்.
“இரண்டாயிரம் கோடி என்ன? 10000 கோடி கொடுத்தாலும் NEP-2020ஐ ஏற்க மாட்டோம்” எனச் சொன்ன எங்கள் கழகத்தலைவர் எங்கே? தேவையின்றி நமது மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை ஒன்றிய அரசிடம் தட்டில் வைத்து மரியாதையோடு கொடுக்கும் இந்த அடிமை தவெக அரசு எங்கே?
TVK MLA சரவணனை எப்பொழுது கைது செய்வீர்கள்.?
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் , குடும்பத்துக்கும் எப்பொழுது நீதி கிடைக்கும்..?
தவெக அரசு ஏன் அவரை பாதுகாக்கிறது.?
TVK கும்பலுக்கு ஒரு செய்தியை சொல்கிறேன். இனிமேல் நாங்கள் திசைதிருப்பும் அரசியலில் சிக்கப்போவதில்லை.
#TVKVijayFails#TVK