@Vijaykarthikeyn ஐயா நான் கல்லாங்காட்டில் இருக்கிற���ன்.எனக்கு இம்மாதம் ரேசன் கடையில் 9 கிலோ அரிசி மட்டுமே கிடைத்துள்ளது.நான் கேட்டதற்கு இருவருக்கும் அவ்வளவு தான் என்று கூறிவிட்டார்கள்.எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஐயா,வணக்கம்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து வழங்கும்பிரிவில் ஒரு கவுண்டர் மட்டுமே செயல்படுகிறது.இங்குவரும் நோயாளிகள் மருத்துவரை பார்த்தபின்பு ஒருமணிநேரம் வரிசையில் நிற்கவேண்டிய சூழ்நிலை உள்ளது.ஏற்கனவே அவர்களால் நிற்கமுடியாதநிலையில் இன்னலை சந்திக்கின்றனர் @Vijayabaskarofl
சென்னை எழும்பூர் பெருநகர காவல் மருத்துவமனையில் மாண்புமிகு அமைச்சர் @Vijayabaskarofl அவர்கள் மருத்துவமனையின் சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள நோயாளிகளிடம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். #TNGovt#TNHealth
ஐயா,வணக்கம். திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து வழங்கும் பிரிவில் ஒரு கவுண்டர் மட்டுமே செயல்படுகிறது.இங்கு வரும் நோயாளிகள் மருத்துவரை பார்த்த பின்பு ஒரு மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.ஏற்கனவே அவர்களால் நிற்க முடியாத நிலையில் இன்னலை சந்திக்கின்றனர்.
Like , Share ,Comment ,Subscribe லாம் பார்த்து பண்ணுங்கப்பா ! தேவையில்லாம பண்ணாதீங்க !
Always remember to put our country and it’s laws above personal interests !
#AYODHYAVERDICT#AyodhyaCase
@Vijaykarthikeyn ���யா,வணக்கம். திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து வழங்கும் பிரிவில் ஒரு கவுண்டர் மட்டுமே செயல்படுகிறது.இங்கு வரும் நோயாளிகள் மருத்துவரை பார்த்த பின்பு ஒரு மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.ஏற்கனவே அவர்களால் நிற்க முடியாத நிலையில் இன்னலை சந்திக்கின்றனர்.
@Vijaykarthikeyn ஐயா,வணக்கம். திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து வழங்கும் பிரிவில் ஒரு கவுண்டர் மட்டுமே செயல்படுகிறது.இங்கு வரும் நோயாளிகள் மருத்துவரை பார்த்த பின்பு ஒரு மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.ஏற்கனவே நிற்க முடியாத நிலையில் இன்னலை சந்திக்கின்றனர்.
@DoHFWTN ஐயா,வணக்கம். திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து வழங்கும் பிரிவில் ஒரு கவுண்டர் மட்டுமே செயல்படுகிறது.இங்கு வரும் நோயாளிகள் மருத்துவரை பார்த்த பின்பு ஒரு மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.ஏற்கனவே அவர்களால் நிற்க முடியாத நிலையில் இன்னலை சந்திக்கின்றனர்
#staraikelungal#staraikelungal hello....prabha wine shop owner(VB) aa!!! Sir gear aa eppo sir shift pannuvanga team india...indha pitch conditions la oru periya innings ku kondu povangala
#staraikelungal hello....prabha wine shop owner(RK) aa!!! Sir gear aa eppo sir shift pannuvanga team india...indha pitch conditions la oru periya innings ku kondu povangala
அடிக்கும் ஊழியர்களுக்கு ( இனம் ) எதுவும் தரவேண்டாம் என்று அறிவிப்பு தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஆனால் மொட்டை அடிக்கும் நபரோ சராசரியாக ஒரு மொட்டைக்கு 50 ரூபாய் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒவ்வொரு பக்தர்களிடமிருந்து வசூல் செய்கிறார்கள்.
அவர்களுக்கு டோக்கன்
@ADMK_Trichy சமயபுரம் திருக்கோயிலில் மொட்டை அடிக்கும் பக்தர்களுக்கே மொட்டை அடிக்கும் இந்து அறநிலையதுறை அதிகாரிகள்!
மொட்டை அடிக்கும் மண்டபத்தில் ரூபாய் முப்பதுக்கு டோ��்கன் வழங்கப்படுகிறது. அதற்கு ஒரு பிளேடு ஒரு சந்தன வில்லை தரப்படுகிறது. அந்த டோக்கனை மாடியில் கொண்டு முடி
திருத்தும் நபரிடம் கொடுத்தால் அதை பெற்றுக்கொண்டு மொட்டை அடித்து விடுகிறார் மேலும் மொட்டையடித்து முடிந்த பிறகு அனைத்து பக்தர்களிடம் சராசரியாக ஒரு மொட்டைக்கு 50 ரூபாய் என்ற கணக்கில் பக்தர்களின் மிரட்டி கேட்கிறார்கள். ஆனால் அந்த வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள LED டிவியிலோ மொட்டை
@PiyushGoyal sir tirupur railway station very worst.....one week ago I'll goes to railway station. that train has arrived so me not taking platform ticket. me caught by RPF.put a fine 500 INR.but yours laws says without platform fine 250+10 rs....totally 260INR only. But TTR ask