இலவசத்திற்கும் வாழ்வாதார தேவைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகா சொல்லிருக்கார்..
அடுத்தவன் வீட்டில டிவி பாக்கும்போது நம்மள போக சொல்லி கதவை சாத்திட்டு டிவி பாப்பாங்க அ��்த வலிகளை உணர்ந்தவனுக்கு
கலைஞர் டிவி இலவசம் இல்லை
அது அடிப்படை தேவைன்னு புரியும்..
எம்மான் #கலைஞர் நீர் வாழ்க 🖤❤️
யாருயா நீங்கெல்லாம் .. இன்னும் அடிப்படை புரியாம பேசிட்டு இருக்கிங்க .. இப்ப இருக்கற தலைமுறைக்கு 30 செக்ண்ட் வரைக்கும் தான் பொறுமை இருக்கும் அவங்க focus அவ்வளவு தான் .. அதுக்குள்ள சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லிடனும் .. நீங்க சொல்ற அந்த எழவை தான் நாங்களும் சொல்றோம் .. பிஜேபி தெள்ள தெளிவா இறங்கியிருக்கு .. எப்படி மோடி மூணாவது முறை வரதுக்கு எல்லா பொய்களையும் இறக்கி பிம்பம் உருவாக்கி ஆட்சியை பிடிச்சு இப்ப வரைக்கும் தக்க வச்சிட்டு இருக்கோ அத�� வேலையா தான் இங்க பண்ணிட்டு இருக்காங்க ..
சும்மா இங்க சண்டை போடாம போய் கண்ணை தொறந்து பாருங்க .. உங்க feed ல என்ன வருது அதை பாக்க வைக்கிறது யாருனு புரியும் .. ஒரு சாமானியன் என்ன பாக்கனும்னு யாரு முடிவு பண்றாங்கன்னு யோசிக்கனும் ..
சும்மா நாங்க அந்த காலத்துலனு பேசிட்டு இருந்தா வேலைகாவாது .. சண்டை நடக்கிறது டிஜிட்டலி .. அதுக்கேத்த மாதிரி தகவைமைச்சுக்னும் .. வீராப்பு வேலைக்காவாது
வட இந்திய பாப்பானுக்கும்
தென்னிந்திய பாப்பானுக்கும்
ஒரு விஷயம் தெளிவாக புரிந்திருக்கிறது
தென்னிந்திய மக்களையும்
வட இந்திய மக்களையும்
எப்படி ஏமாற்றி ஒரு பண்டிகையை உருவாக்கி இருக்கிறார்கள் என்று பாருங்கள்?