இதுதான் NEET க்கு எதிரான போராட்டமா @samseer_ahamed
இதற்கு தான் permission குடுக்கலைனு ஆர்ப்பாட்டம் பண்ணிங்களா
இது NEET எதிர்பா இல்ல முதல்வர் விஜய் மீதான வெறுப்பா
CJP டெல்லி ல இதுக்கு தான் போராடுறாங்களா
Expose 1 👇
ஒரு பெண் திமுக கொத்தடிமை ஜோக்கர், தான் ஒரு போராளி என்று வேஷம் போட்டுக்கொண்டு, மக்களை ஏமாற்றிக்
கொண்டிருக்கிறார் பாருங்க ���
திமுக போலி போராளிகளின் ஒவ்வொரு நீட் நாடகமும் Expose செய்யப்படும் 💯
@mkstalin @Udhaystalin
@TVKVijayHQ
இந்த பதிவு @beemji உங்களுக்கு தான்
ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னையில் உங்களால் புதைக்க முடிஞ்சிதா? அன்னைக்கு திமுகவிற்கு எதிரா போராட்டம் ஏன் பண்ணல? Cbi விசாரிக்க கூடாது என்று திமுக உச்ச நீதிமன்றம் போனார்கள் அப்போ எங்க போச்சு உங்க வீரம் ? சிபிஐ விசாரணை வேண்டும் என்று TVK அரசு தான் முன்னெடுத்த இருக்காங்க
சமூக நீதி சமுத்துவம் திமுக ஓட கொள்கை அப்படி எத்தனை பேர் அமைச்சர் ஆகி இருக்காங்க 8 தலித் அமைச்சர் ஆனது உங்களுக்கு வைத்து எரிச்சல்
திமுக ஆட்சியில் எங்க போச்சு உங்க வீரம் இந்த மாதிரி ஒரு மேடை போட்டு உங்களுக்கு பேச தெம்பு திராணி இருந்துச்சா ?