@sunnewstamil இவன் பண்றதா பார்த்தா இவன் தல பேன் மாதிரி இல்ல ஏதோ தற்க்குறி தான் தல பேன் முகமுடிகுள்ள ஒழிஞ்சுட்டு இருக்கும் போல, நல்லா விசாரிச்சா உண்மை என்னென்னு தெரிய வரும்
@AravindRajaOff விஜய் கால்ல விழுந்தது அசிங்கமா இருக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும்,
அவன்கிட்ட முதல்வரா இருந்து சொந்த தொகுதிலயே தோத்தத பார்த்து நீயெல்லாம் அன்னைக்கே விஷம் சாப்ட்ருப்பேன்னு நினைச்சேன்
@Shanmugamcpim நீ ஆதரவும் குடுத்துட்டு இங்க வந்து பொலம்பிட்டு இரு, கேட்ட நியாம இருக்காராம், புடிக்கலன்னா வெளிய வந்து ஆட்சியை கவுரு சும்மா மக்கள ஏமாத்திட்டு
@VinodhiniUnoffl திமுக இவ்ளோ நாள் இதையெல்லாம் நிலை நிறுத்திட்டு இருந்தாங்கன்னு நம்புனா பாரு 😂😂 இவனுங்களுக்கே இப்போ தான் புரியுது கொஞ்சம் கொஞ்சமா எல்லாம்