@KTVTAMIL@actorvijay@SimranbaggaOffc 4th standard 1st time dvd playerla family kooda okkanthu patha.. appayala irunthu fan thalaivan alura scenes la enna ariyama kannula thanni vanthuruchu.. yarukum theriyama enthuruchu poi thodachutu vanthu patha ithu padam ila ennoda vazhkai ninaivugal.
பரந்தூர்ல ₹8 லட்சத்துக்கு இருந்த ஒரு ஏக்கரின் guidline value'வ, ₹65 லட்சத்துக்கு மாத்த நூதனமா ஒரு நிறுவனம் வேல பாத்து இருக்கு..
இதனால் அரசுக்கு ₹170 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும்.. இந்த மாதிரி எத்தன நிறுவனங்கள் எத்தன பெரும் முதலாளிகள் இதில் ஈடுப்பட்டார்களோ அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் இடியாக தான் இருந்து இருக்கும்...
ஆனால் பரந்தூரில் வசிக்கும் விவசாயிகள் Market Value ல இருந்து 3.5 மடங்கு அதிகம் குடுத்தாலும் வேண்டாம் விவசாயம் தான் முக்கியம்.. அந்த மண்ணின் ஆதாரமான நீர்நிலைகளை அழிக்க கூடாது என போராடியவர்களுக்கு இது பெரும் வெற்றி...
இது சாத்தியப்படுத்த மிக பெரிய ஆன்ம பலம் வேண்டும்..
இதை @CMOTamilnadu விடுத்து
எந்த முதல்வராலும் செய்து இருக்க முடியாது.. கூடிய விரைவில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்கு உரிய இடம் தேர்ந்தெடுக்கப்படும் என்ற அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சி..
பல்லவ மன்னர் கம்பவர்மன் காலத்தில் கட்டப்பட்ட கம்பம் கால்வாய், 80 ஏரிகளுக்கு நீர் ஆதாரமாக இருக்கிறது. இந்த கால்வாய் பரந்தூர் திட்டம் வந்தால் இருக்காது.
இதெல்லாம் விசாரிச்சிட்டு தான் இத்திட்டம் முதல்வர் கைவிட்டார்...
அப்ரோ வளர்ச்சிக்காக மாற்று இடமும் தேர்ந்தெடுத்துத்தாச்சி
சட்ட மன்றம் Live பொதுவா ஆளுங்கட்சி வேண்டாம் சொல்லுவாங்க எதிர்க்கட்சி வேணும் சொல்லுவாங்க
இங்க தலைகீழாக இருக்கு திமுக Live பார்த்து பயந்து இருக்காங்க
மக்கள் மன்றத்தில் திமுகவின் முகத்திரை கிழியுது
கண்ணியமான வார்த்தை பேச கற்று கொள்ளுங்கள் - மணி 🔥
மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?
நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா?
ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா?
ஆனால்,இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார்
அறிவித்தப்பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா?
கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?! அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை?
கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா?
இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.