SK is always a dear friend/brother to me ❤️
A lot of speculations and controversies are going around. As a father, when a film involving your own son gets delayed, the frustration is natural. He probably doesn’t know the complete picture, and I can’t blame him for that.
I’m a very quiet person when it comes to my work and don’t discuss my professional matters in detail with anyone, including him.
The project couldn’t take off due to various reasons. That’s it. No hard feelings. ❤️
If the time comes and a good script comes my way, I would love to work with SK again.
So please, let’s put a full stop to all this.
I’m busy with my next. ❤️
My best wishes to my brother’s Seyon. 🎬
“Paandi Muni” instantly takes you back to the haunting magic of “Kottaiya Vittu” from Chinnathayi… that unmistakable Isaignani sound that feels both nostalgic and completely fresh at the same time.
50 years, and the KING is still creating magic.
@ilaiyaraaja@SathyaJyothi@gangaiamaren@darshan@subbu6panchu@saregamasouth #LeninPandian #ddBalachandran
https://t.co/ssr3rRIcCb
கசடதபற (Tamil anthology movie)
மலையாளத்தில் வந்திருந்தால் கொண்டாடியிருப்போம். தமிழில் வந்ததால் உரிய அங்கீகாரம் கிடைக்காத படம் (நான் அறிந்தவரை பொதுஜன அங்கீகாரம் இல்லை )
@vp_offl தயாரிப்பில், சிம்புதேவன் @cde_off இயக்கத்தில் வந்த ஒரு ஆந்தாலஜி வகை படம். மிக மிக மெதுவாக தொடங்கும் படம்.. முதல் 15 நிமிடம் பொறுமையாக பார்த்துவிட்டால் நம்மை கதைக்குள் இழுத்து அசரவிடாமல் ஈர்த்து விடுகிறது. சலனமற்ற மனநிலையில் தனிமையில் கண்டிப்பாக இந்த படம் பாருங்கள்.
Vantage Point தியரி மற்றும் Butterfly Effect எனும் இந்த இரு தத்துவங்களை வைத்து 6 குறுங்கதைகள். ஒவ்வொன்றும் நுணுக்கமான வகையில் தொடர்பு கொண்டுள்ளன. அந்த கதைகள்:
கவசம்
சதியாடல்
தப்பாட்டம்
பந்தயம்
அறம்பற்ற
அக்கறை
கவசம்: @Premgiamaren ஆச்சர்யமான நடிப்பு இந்த கதையின் ஆகக்கூடிய சிறப்பு. மற்ற படங்களில் அவர் தோன்றும் விவரமில்லாத லூசு என்ற பிம்பம் இந்த கதாபாத்திரத்துக்கு மிக பொருந்துகிறது. ரெஜினா கொள்ளை அழகு.. என்றாலும் சமீபத்தில் பார்த்த எவரு நினைப்பு அல்லாட விட்டது.
சதியாடல்: 6 கதைகளிலும் சுமாரான கதை மற்றும் உறுத்தலான சின்ன frame. நார்மல் சைஸ்லயே எடுத்து இருக்கலாம். பிளாக் அண்ட் வைட் ஓகே. கவசம் கதையின் தொடர்ச்சி இல்லை. ஆனாலும் அதற்கும் இதற்கும் இருக்கும் லிங்க் இந்த கதையை சுவாரஷ்யம் ஆக்குகிறது.
தப்பாட்டம்: மிக மிக வசீகரமான சந்தீப்கிஷன் @sundeepkishan . இன்னொரு அழகுக்கொள்ளை பிரியா பவானி @priya_Bshankar . செயற்கையான உணர்வு அடித்தளமாக இருந்தாலும், புதுசா இருக்கும் காட்சிகள். முன் இரு கதைகளின் தொடர்பு அடிநாதமாக இருப்பது ஸ்பெஷல்.
பந்தயம்: @iamharishkalyan தனி ஆளாக இந்த கதையை சுமக்கிறார். திரைக்கதை விறுவிறுப்பு அருமை. தொடரும் முன்கதைகளின் லிங்க் fresh .
அறம்பற்ற : இந்த விஜயலக்ஷ்மிக்கு வயசே ஆகாதா? சென்னை 28 முதல் பாகத்தில் பார்த்த மாதிரியே இருக்காங்க. ஆழமான உணர்வுபூர்வமாக இருக்கு இந்த பாகம்.
அக்கறை: இந்த கதையை தனி திரைப்படமாகவே எடுக்கலாம். மனதை உலுக்கி எடுக்கும் கதை மற்றும் திரைக்கதை. அனைத்தையும் தாண்டி வெங்கட் பிரபுவின் @vp_offl . பின்னி பெடல் எடுக்கும் பகுதி இந்த கதை தான். இதுபோன்ற நிகழ்வுகளில் சம்மந்தப்பட்டவர்கள் மனம், சூழல் எப்படி இருக்கும் என்று யோசிக்கவே நடுங்குகிறது. அட்டகாசமான இறுதிப்பகுதி.
தனித்தனி கதைகள், வெவ்வேறு மனிதர்கள், வெல்வேறு பிரச்சினைகள் ஆயினும், முதல் கதையில் கடவுள் ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வுதான்… தொடர்ந்து அடுத்தடுத்து Butterfly Effect ஆக இறுதிக்காட்ச்சியின் ட்விஸ்டட் எண்ட் வரை தொடர்கிறது.
ஒருவர் செய்யும் காரியம், சொல்லும் வார்த்தைகள் மற்றவர் பார்வையில் வேறு பொருளில் பரிணமிக்கும் வாய்ப்புதான் vintage point theory. இந்த தத்துவமும் பல காட்சிகளில் மிளிர்கிறது.
வசனங்கள் பல இடங்களில் ஸ்பெஷல் கவன ஈர்ப்பு பெறுகின்றன.
இந்த உலகத்துல மாட்டிக்காம தப்பு பண்றவங்க இருக்கற வரைக்கும் தப்பு பண்ணாம மாட்டுறவங்களும் இருக்கத்தான் செய்வாங்க.
தினமும் 400 ரூபாய் சம்பாதித்து நிம்மதியா தூங்கும் ஒருவனை பற்றி பிரேம்ஜி சொல்லும் வசனம்.
இன்னும் பல வசனங்கள் தரம்.
சோனி லைவில் இருக்கு.
Nepal is going through a heartbreaking tragedy. My thoughts and prayers are with everyone affected, especially the families who have lost their loved ones. May those still missing be found safe, and may Nepal find strength to heal through this devastating time🙏🏽😔