ஒட்டு மொத்த சங்கிக் கூட்டமும் இந்தி��ா டுடே கான்கிளேவ் குறித்து கதறுவதற்கு காரணம் இதுதான்.
இந்தியாவின் பிரதமர் மோடி, தமிழ் நாட்டின் முதல்வர் #MKStalin இடம் இருந்து நிர்வாகத் திறன் என்றால் என்ன என கற்று கொள்ள வே��்டும், இதை சும்மா சொல்லவில்லை, ஒரு உதாரணம் போதும்,
மோடியின் “Skill India” திட்டத்தை முதல்வரின் “நான் முதல்வன்” திட்டத்தோடு ஓப்பிடுங்கள்.
யார் சிறந்த நிர்வாகி என உங்களுக்கு புரியும் என்றேன்.
அங்கே யாருடைய முகத்திலும் ஈயாடவில்லை. Pin Drop Silence.
Enjoy the clip. 😊
சமூகநீதி போராளி தியாகி #இமானுவேல்_சேகரன் அவர்களின் 68வது நினைவு நாளை முன்னிட்டு அசோக்நகர் அம்பேத்கர் திடலில் அவரது திருஉருவப் படத்துக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினோம்!
RSS கார்ய கர்த்தா சி.பி.ராதகிருஷ்ணணின் வெற்றி பாஜக ��ும்பலின் செல்வாக்கு சரிந்து வருவதை உறுதி படுத்தி விட்டது.
தற்போது ராஜினாமா செய்த ஜக்தீப் தங்கர் பெற்ற வாக்குகள் 528.
சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 452.
கடந்த முறை பெற்றதை விட இம்முறை காவி கும்பலின் ஆதரவு 14%க்கு மேல் சரிந்து விட்டது என்பதை வரலாறு பதிவு செய்து விட்டது.
இனி வரும் காலங்களில் காவி கும்பலின் சரிவு தொடரும்.