எழுபதுகளில் பிரதமர் இந்திரா காந்தியை பற்றி எழுதமுடியாத அளவுக்கு மோசமாக முக ஸ்டாலின் பேசியதால்தான் சிறையில் அவர் தாக்குதலை சந்தித்தார்.
2006 திமுக ஆட்சியை “மைனாரிட்டி திமுக அரசு” என்று ஜெயலலிதா கூறியதற்கு, க��ுணாநிதி “திருமதி ஜெயலலிதா” என்றார்.
திமுகவின் தோற்றமே தனிநபர் தாக்குதல்தானே ? பெரியாரின் திருமணத்தை கேள்வி கேட்டுத்தானே திமுக தோன்றியது ?
திமுக “கருவின் குற்றம்”. அக்கட்சியை அழித்து ஒழிப்பது மட்டுமே தமிழகத்துக்கு நன்மை பயக்கும்.
@reliancejio FYI attention,my neighbour's jio fiber wire line has been passing inside my house compound premises without very my consent. I have just spoken to jio engineer about this during the service visit "SR000038QBHN". Pls take necessary action
@TANGEDCO_Offcl மதுரை மாவட்டம், திருப்புருங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநகர் பகுதியில் காலை 9 மணி முதல் full power shutdown. இப்போது வரை current வரவில்லை. முன்பு sms மூலமாக தெரிவிப்பர்கள். இப்போது அதுவும் இல்லை.
@thetatvaindia Bro had different Innovative plan than God. In his marriage life there is no concept of Mother in law - son in law fight 💥.
What happened to his Father in law 🤔
@VanathiBJP@TVKVijayHQ BJP ah காலி பண்றதுக்கு இவங்க போதும். இதே மாதிரி maridass modi ய இல்லை நிர்மலா சீதாராமன் ஐ பற்றி இதே மாதிரி post போட்டுருந்தா இப்படி கண்டனம் வருமா 🤔