முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு 5 மார்க் அதிகமா போட சொன்னதும்
அவாளுக்கு வயிறு எரிய ஆரம்பிச்சு கோர்ட் போய்டுறா
#கலைஞர் கேஸ் முடியறதுக்குள்ள முடிந்தளவு பலர உள்ள தள்ளிடுறாரு
அடுத்து ஃபீஸ் கேன்சல் பண்ணி மேலும் பலரை படிக்க அனுப்பிடுறாரு
ஸ்டாலின் படிக்க வர்ற அனைவரும் முதல் பட்டதாரி தான் போய் படிங்கனு அனுப்பிடுறாரு...🔥🔥#KalaignarForever
சீதைக்கு போட்டியாக கண்ணகி சிலை!
விவேகானந்தர் மண்டபத்திற்கு நிகராக வள்ளுவர் சிலை!
இந்து முன்னனியினர் மராட்டிய மன்னன் சிவாஜியிற்கு மார்கெட்டிங் செய்து கொண்டிருந்த போது ராஜராஜ சோழனுக்கு ஆயிரமாண்டு விழா!
அம்பேத்கர் பெயரை வைப்பதை எதிர்த்து சிவசேனா போராடிய நேரத்தில் சென்னையில் அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி!
யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூலகத்தை கட்டியது என எதிரிகளை தன் அறிவால் சண்டையிட்டு திருப்பி அடித்த தலைவன்.
கலைஞர் எனும் தமிழ்நாட்டின் ஆலமரம்.🖤♥️
திருமாவளவனை முதல் முறையாக எம்எல்ஏ., எம்பி என அரசியலில் அங்கீகாரத்தோடு அடையாளப்படுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி பதிவு கூட செலுத்தவில்லை!
நம்மால் பயனடைந்தவர்கள் நமக்கு நன்றியோடு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது என்பது தான் கலைஞரின் வாழ்க்கை பாடம்
@thirumaofficial
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
திரையில் யார் வேண்டுமானாலும் ஹீரோவாக இருக்கலாம். தரையில் பொய்களை புனைச்சுருட்டுகளை அடக்குமுறைகளை அஞ்சாமல் தீரத்துடன் எதிர்கொண்ட ரியல் ஹீரோ… கலைஞரின் பேரனை இறுகப்பற்றி இதயம் கனிந்த வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்ந்த இனிய தருணம்…
மற்றவர்கள் திரு. உதயநிதியைப் பார்த்து ஏன் இவ்வளவு பொறாமைப்படுகிறார்கள்?
▪️ உதயா தனது படிப்பை படித்து முடித்துவிட்டார்.
▪️உதயாவின் முதல் திரைப்படமே சூப்பர் டுப்பர் ஹிட்
▪️உதயா தனது குடும்பத்தை நேசிக்கிறார்
▪️உதயாவின் மனைவி அவருடன் தான் வாழ்கிறார்
▪️ உதயாவின் இரண்டு குழந்தைகளும் அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கிறார்கள்.
▪️ உதயா தான் தழிழ் நாட்டின் மிக இளமையான தலைவர்
▪️ உதயாவுக்கு இயற்கையான (ஒரிஜினல்) தலை முடி இருக்கிறது.
▪️ உதயா பார்ப்பதற்கு மிகவும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்.
▪️ உதயாவுக்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்க எந்தப் பயமும் இல்லை
▪️ உதயாவால் ஸ்கிரிப்ட் (குறிப்புகள்) இல்லாமலேயே தெளிவாக பேச முடியும்.
▪️ உதயா, மோடி அல்லது அமித் ஷாவைக் கண்டு பயப்படுவதில்லை
▪️ உதயாவுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை
▪️ உதயாவுக்கு எந்த மூடநம்பிக்கையும் இல்லை
▪️ உதயா எளிமையான டி-ஷர்ட் அணிந்தாலும் கெத்தாக/வல்லமையாகத் தெரிகிறார்.
மற்றவர்களிடம் இதெல்லாம் இல்லை போலிருக்கிறது!
என்ன செய்வது..
நாம் அவர்களைப் பார்த்து பரிதாபப்பட வேண்டியதுதான்!
Kathir RS
4/8/26
@Udhaystalin@mkstalin@pudugaiabdulla@Anbil_Mahesh@DMKITwing@lenin_govi@TRBRajaa
திரிஷா வழக்கு தொடர்ந்தாரா அல்லது புகார் அளித்தாரா? உதயநிதியின் இரட்டை அர்த்தப் பேச்சை திரிஷா புரிந்துகொண்டாரா? அந்த இரட்டை அர்த்தம் என்ன? எனக்கு அது புரியவில்லை... தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்காகப் பெண் பாலினத்தைக் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக காவிரி விவகாரத்தைத் திசைதிருப்ப.
கடைசி வரைக்கும் திமுக கூப்பு தான், அது இதுனு கலாய்ச்சிட்டு இருக்கானுக சில தற்குறிக..
“இங்க பாருங்க.. என் பையன்.. நான் முதல்வன் திட்டத்துல படிச்சு சைன்டிஸ்டா வெளிநாட்ல 5 லட்சம் சம்பாதிக்கறான்”னு பெருமையா காட்டுறாப்ல ல்ல?
ஆட்சி வரும் போகும், ஆனா ஆயுசு முழுக்க புள்ளைய கரை சேர்த்திடனும்னு உழைச்ச இந்த தகப்பன் கண்ணீரை துடைச்சு, அவரை தலைநிமிரச் செய்த மனுசன் எங்க இருந்தாலும் அரசன் தான்! 🥹🙏
@mkstalin 🫡
தமிழகம் முழுவதும் 10 லட்சம் திமுகவினர் கைது...
இன்று வேலை நாளாக இருந்தாலும் இவ்வளவு பேர் கைதாகி இருப்பது தான் திமுகவின் பலம் ....
இனிமேலாவது திமுக தலைவர் அவர்கள் ரங்கராஜ் பாண்டே வீட்டிற்கும் எஸ்வி சேகர் வீட்டிற்கு செல்வதையும், கூட்டணி என்ற பெயரில் கண்ட கண்ட நா*ய்களை கொஞ்சி மகிழ்வதையும் தவிர்த்து இன்று நீலாங்கரையில் வந்து நின்ற திமுககாரன் வீட்டுக்கு விஷேசம், துக்கம் என்றால் சொல்லுங்கள்
இது தலைவருக்கு அறிவுரை அல்ல ... ஆதங்கம்
தொடர்ந்து திமுக வ கடுமையான வார்த்தைகளை கொண்டு திட்டுனானுங்க...
நேற்று இளம்தலைவர் லைட்டா ஒரு காட்டு காட்டுனாரு....
அதுக்கு போராட்டம் வரைக்கும் போயிட்டானுங்க...
எந்த வழக்கு வந்தாலும் பாத்துக்கலாம்... நீங்க இறங்கி அடிங்க அண்ணா...🔥
கைது பண்ணிடுவாங்களோன்னு அலறி கிட்டே திரும்பி பார்க்காமல் ஓட அவர் ஒன்னும் கரூர் குற்றவாளி கிடையாது டா
கலைஞரின் பேரன் டா 🔥 🔥 🔥 🔥
#WeStandWithUdhayAnna ❤️
Rohini Siva சின்ன சின்ன ஆசை என்ற படத்தை பார்த்துவிட்டு அவர் முகநூலில் எழுப்பிய கேள்விக்கு #ஜீவகார்த்திக்கந்தசாமி என்பவர் செய்த பதில்! Hail Dr. Kalaingar 🔥
என்னடா... காசியில், அதுவும் ஒரு மடத்தில் தலைவர் படமா?" என்று வியப்பு மேலிட்டது.
உடனே, அது எந்த மடம் என்று விசாரித்தபோது, அது திருப்பனந்தாள் ஆதீனம் சார்ந்த மடம் என்பது தெரியவந்தது. அடுத்த விநாடியே, காரைக்குடி ஊரின் அனைத்து வரலாற்றுத் தகவல்களையும் அத்துப்படியாகச் சொல்லும் அய்யா காசி செட்டியார் அவர்களை (தற்போது சிங்கப்பூரில் வாழ்கிறார்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டேன். அவரும், "இருங்க தம்பி, விசாரிச்சிட்டு சொல்றேன்" என்றார்.
ஒரே நாளில் என்னை மீண்டும் தொடர்பு கொண்ட அவர் சொன்ன தகவல்கள் ஆச்சரியத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றன:
காசியில் தமிழர்கள் தங்குவதற்கும் ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கும் செட்டிநாட்டைச் சேர்ந்த நகரத்தார் சமூகத்தினராலும், குமரகுருபரர் வழியில் வந்த காசி திருமடத்தாலும் (திருப்பனந்தாள் ஆதீனம்) பல சத்திரங்களும் மடங்களும் அமைக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் இந்த திரைப்படத்தில் நாம் காணும் காட்சி!
தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டங்களில், காசிக்குச் செல்லும் தமிழ் பக்தர்களின் வசதிக்காகவும், காசியில் உள்ள பாரம்பரிய தமிழ் மடங்கள் மற்றும் சத்திரங்களின் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காகவும் தமிழக அரசு சார்பில் கணிசமான உதவிகளும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டன.
தான் ஒரு தீவிர நாத்திகராக இருந்தாலும் கூட, வடநாட்டில் தமிழ் அடையாளத்தையும், தமிழ் சத்திரங்களின் பராமரிப்பையும் அவர் பாதுகாத்துக் கொடுத்தார். அந்தப் பேருதவிக்கான நன்றிக்கடனுக்காகவே எங்களுடைய அனைத்து மடங்களிலும் தலைவரின் படம் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
"தமிழ், தமிழர், தமிழ்நாடு" என்று வாழ்ந்த அந்தத் தலைவர் உறங்கும் மெரினா கடற்கரையை நோக்கி மனதார ஒரு கும்பிடு போட்டேன்.
பின் குறிப்பு: இந்த உண்மையான தகவலைப் பதிவு செய்யவில்லை என்றால், எதிர்காலத்தில் இது "கருணாநிதியின் காசி வீடு" என்று சிலர் வாய் கூசாமல் புளுகித் தள்ளுவார்கள் 😴
முதுகெலும்பு இல்லாத மன்னர் மன்னன். எதிர் உரைகளை சகிக்காமல் என்னை Block செய்துவிட்டார். இவ்வளவுதான் இவர்களின் தமிழ்தேசியம். சக்கிலியர் சமூகத்தின் மீதான வன்மங்களை தங்களின் மரபணுக்களில் திணித்துக் கொண்டு தமிழ்தேசிய வீதிகளில் கம்பீரமாக வலம் மூடன். வாழ்க வசவாளர்கள்..!
வந்தேமாதரம் பாடினால் என்ன தப்பு ?.,
தேசிய கீதம் இருமுறை பாடுவதால் என்ன பிரச்சனை .?
எல்லாத்துக்கும் மத்திய அரசோடு மல்லுகட்டி சண்டை போட மாட்டோம் .,
தொட்டத்துக்கு எல்லாம் சண்டை போட்டால் , அப்புறம் ஆட்சி நடத்த முடியாது .!
இதெல்லாம்தான்
முதல்வர்
பதவியேற்பு அன்றும் ,
அமைச்சர்கள் பதவிஏற்பு அன்றும்,
ஆளுநர் சட்டமன்ற உரை அன்றும்...
TVK மட்டுமில்லாமல்..
பல நடுநிலை விமர்சகர்கள் மற்றும் டி வி கே சார்ந்த பத்திரிகையாளர்கள் கொடுத்த பதில்..,
இப்போது அது எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது பாருங்கள்..!!
இதைத்தான் திமுக 5 ஆண்டுகளாக ஆளுநருடன் சண்டை செய்து வந்தது..,
நமது மரபுகள்,
நமது உரிமைகள்,
நமது மாண்புகள்..
எங்கே எல்லாம் மீறப்படுகிறதோ அங்கே எல்லாம் திமுக உறுதியாக தன்னுடைய எதிர்ப்பை காட்டி அதனை அழியாமல் பார்த்துக் கொண்டது..
ஆட்சிக்கு வந்து இரண்டே மாதத்தில்..
ஒட்டுமொத்த மரபையும்,
முழுமையான நம்முடைய தொன்று தொட்டு ஏற்படுத்தி வந்த மாண்பையும் ஆளுநர் இடத்தில் அடமானம் வைத்திருக்கிறது இந்த SOFA அரசு..
அதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்..
யார் வேண்டுமானாலும் "CM" ஆக முடியும்..
எல்லோராலும் "ஸ்டாலின் சார்" ஆக முடியாது..💥