#கீழடி_தமிழர்_தாய்மடி "நீ யார் எங்களின் வரலாற்றை மறைப்பதற்கு?"
-மதுரை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த திமுக எம்.பி திருச்சி சிவா @tiruchisiva
2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலராக உயர வேண்டும் என்னும் இலக்குடன் திராவிட மாடல் அரசு அசுர வேகத்தில் பயணித்து வருகிறது.
@mkstalin@TRBRajaa#தினகரன்#தலையங்கம்
யார் இந்துக்களுக்கு பாதுகாவலர்கள்? கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி ஆகிவற்றிற்கு GST போட்ட பாஜக அரசா? பல ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்த #திமுக அரசா? @TRBRajaa
மன்னார்குடி தொகுதி , மூவாநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளத்தில் , நெல் இருப்பு விவரம் குறித்து ஆய்வு செய்த மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa மாவட்ட கழக செயலாளர் திரு பூண்டி_கே_கலைலாணன் MLA ஆகியோர் உடன் மாவட்ட ஆட்சியர்