உச்ச்சியில் இருந்து இறங்கியதாக சுய தம்பட்டம் இல்லை..
இளைய காமராஜர்..புதிய அப்துல் கலாம் போன்ற வசனங்கள் இல்லை.
நீட் மட்டுமா படிப்பு போன்ற தற்குறி தனமான வசனங்கள் கிடையாது.
கொடுக்கிற 500 ரூபாய்க்கு அரை மணிநேரம் மாணவர்களை கூவ சொல்கிற அவலம் கிடையாது..
அரசியல் கட்சிக்கு ஆள் பிடிக்கிற அசிங்கம் கிடையாது..
உண்மையான கல்வி மேடை..மேடை முழுவதும் அகரத்தால் உருவாக்கப்பட்ட மருத்துவர்கள்..பொறியாளர்கள்...வழக்கறிஞர்கள்... விஞ்ஞானிகள்...
அகரம்..கல்வி மேடை.
தமிழ் சினிமா வின் உண்மையான கதாநாயகன் சூர்யா..
படிப்பு மறுக்கபட்டவர்களுக்கு ..வசதியற்றவர்களுக்கு கல்வி கிடைக்க துணையாக இருப்பதால் மட்டுமே சங்கி தாயலிகளால் தனி மனித அவதூறுகளுக்கு ஆளாகும் தங்க மகன்..
சினிமா இசை வெளியீடு விழாக்களில் மட்டும் தத்துவ புன்...தமிழ் பற்று .. motivational promotion பண்ணுகிற சினிமா வியாபாரிகளுக்கு மத்தியில்...தனக்கு சோறு போடுகிற இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என... செயல் படுத்தி வரும்..
அகரம்...சூர்யா ..
நல்லது செய்ய மனம் போதும்
முதல்வர் நாற்காலி தான் வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை..
மனதிற்கு நெருக்கமான நிகழ்வு..