இந்தக் காணொளியை பதிவு செய்த கன்னியாகுமாரி இளைஞரைக் கைது செய்து ,அந்த மூதாட்டியைத் தீவிரமாகத் தேட உத்தரவு போட்ட திமுகவினர் இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது தான் வேடிக்கை! @KanimozhiDMK
இந்த வீடியோவுல என்ன சொல்லி இருக்காங்க எந்த மாநில ஆந்திரா மாநிலம் சொன்னது கூட கவனிக்காம விஜய் ஆட்சியில் அவல நிலையில போடுறானா இவன் எப்பேர்பட்ட தற்குறி @Admk_Tweets இவ்வளவு வன்மமும் வெறுப்பும் ஆகாது
நல்லா கட்சியில வச்சிருக்கீங்க ஆளுங்கள சூப்பர் ஐயா @EPSTamilNadu
ஆட்சியில் இருந்தபோது தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக,
ஆட்சியை இழந்த பிறகு, அதே தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்.
#Delidelimitation