#WATCH | கடும் பஞ்சத்தால், ஸ்பெயின் நோக்கி படையெடுக்கும் மொராக்கோ மக்கள்..கடல் வழியாக நீந்தி, அண்டை நாட்டிற்கு புலம் பெயரும் இளைஞர்கள்
#Spain#morocco#News18TamilNadu
திருக்குறளின் 2 வரி போல,
உலக வரலாற்றையும்,உலக அரசியலையும் 30 வினாடியில் சொல்லியிருக்கான் ஒருத்தன்.
H.வினோத் 🔥
சிறந்த போர்க்கருவிகளும்,போர் வியூகங்களும்,சூழ்ச்சிகளும்,
பேராசையும் கொண்டவர்களால் இது மேலும் தொடரும்.
"கர்நாடக போனா புடிச்சி கட்டி வெச்சிடுவாங்கனு ஹெலிகாப்டர்ல போய் ஆய்வு பண்ண போறேன்ங்கா.."
பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசி விமர்சித்த முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன்
#Thoothukudi | #AnithaRadhakrishnan | #DMK | #Politics | #PolimerNews
ஒருத்தன் என் பொண்டாட்டி தப்பானவனு சொல்லி அதான் அவளை வெட்டிட்டேனு வீடியோ போட்டதும் ஒட்டுமொத்தமாக அந்த பொண்ணா ஒரு பட்டம் கொடுத்தாச்சு .. ஆனா அந்த பொண்ணு ஒரு நொறுக்கிய கல்யாணம் பண்ணி குழந்தையும் பெத்து இவ்வளோ துன்பங்கள் அனுபவிச்சும் வேற வாழ்க்கைய தேடி போக கூடாது .. அப்பவும் அந்த பொண்ணை தான் தப்பு சொல்வோம் ..
ஆமா இங்க முதல்வரே அப்படி தான் இருக்காரு .. சங்கீதாவை கேள்வி கேட்கும் சமூகம் புருஷனா அப்பனா நீ எவ்ளோ கொடுமை பண்ணியிருந்தா நீ எல்லாம் ஒரு ஆம்பளை யாரு வெளிய போயிருப்பாங்க .. ஆனா மூணுஷாவை ஏற்கும் சமூகம் தான இது
அட பாவிங்களா... நாங்கலாம் ஒரு ₹10,000 சம்பாத���க்க, சேமிக்க எவ்வளவு கஷ்டப்படுறோம் தெரியுமா?
இன்னும் வறுமை மாறவில்லை. இருக்க இடம் இல்லை, சாப்பிட உணவு இல்லை, உடுத்த உடை இல்லை.
எங்களுக்கு அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி பண்ணவே நாளுக்கு நாள் போராட வேண்டியிருக்கு.
ஆனா நீங்களோ மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் சேர்த்து, உங்க பொண்டாட்டி பேர்ல கொடுத்து பாதுகாப்பா வச்சுக்கிட்டு Luxury வாழ்க்கை வாழ்றீங்க.
@Anbil_Mahesh - Oscar worthy Acting😡
தளபதி Fans அதனால இவ்வளவு Haters- ஆ? அப்படி என்ன தப்பு பண்ணிட்டோம்.. வேற ஹீரோ படமா இருந்தா இவ்வளவு பேச மாட்டீங்க.. சின்ன குழந்தைங்க கூட உங்கள விட Maturity-ஆ இருப்பாங்க.. போராட்டம் வேற படம் வேற... ஜனநாயகன் ப��ம் பார்த்ததால் இன்ஸ்டாவில் வந்த கமண்ட்ஸ்.. கொந்தளித்த நடிகை மீஷா கோஷல்
#MishaGhoshal | #JanaNayagan | #PolimerNews
News Tamil 24x7 Breaking News | அவசர ஆலோசனை
டாஸ்மாக் முறைகேட்டில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி அவசர ஆலோசனை; விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படும் நி��ையில் அவசர ஆலோசனை
திருவல்லிகேணி காவல்நிலையத்தில் இன்று கையெழுத்திடவும் செந்தில் பாலாஜி செல்லவில்லை
Anticipatory Bail | 30 July 2026
#SenthilBalaji #TASMAC #DMK
அரபு நாட்டு பேரீச்சை பழம் இப்போது தமிழ்நாட்டில்.. சமயோசித யோசனையால் கொத்து கொத்தாக விளைச்சலை எடுத்து லாபம் பார்த்த விவசாயி.!
#Krishnagiri | #Dates | #Farmer | #PolimerNews