கருங்காலி அணிவதற்கு ஜாதி மதம் ஆண் பெண் போன்ற எந்த பேதமும் இல்லை..
இறைவனே ஒருவன் என்ற எண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் அணியலாம்..
கருங்காலியை வெள்ளி தங்கம் தாமிரம் போன்றவற்றில் வசதிக்கேற்ப கோர்த்து அணியலாம்..
திங்கள், அமாவாசை பௌர்ணமி மகாசிவராத்திரி போன்ற தினங்களில் குரு ஓரையில்
1/5
@Itz_yathri ம்க்கும் நான் நேத்து ராத்திரி தமிழ்ல போட்ட பதிவு இப்ப வரைக்கும் எனக்கு இங்லீசுல காட்டுச்சு எனக்கு மட்டும் தா காட்டுச்சா எல்லாருக்கும் அப்படி தான் காட்டுச்சா தெரியல