நான் என் வாழ்வில் இது வரை பார்த்த survival படங்களில் முதல் இடம். முக்கியமா "நானெல்லாம் எதுக்கு இந்த பூமிக்கு பாரமா,
இந்த வாழ்க்கை வெறுத்துப்போச்சு, எனக்கு ஏன் இவ்வளவு சோதனை"அப்படீன்னு நினைக்கிற மனிதர்களின் மனதை நிச்சயம் புரட்டி போடும்
இது வாழ்க்கை எவ்வளவு அழகு ன்னு சொல்ற பாடம்💖
ADVENTURE MOVIES THREAD.
தமிழ் டப்ல இருக்கிற சில சூப்பர் Adventure -Action படங்களை பத்தி பாப்போம். LINK - DM
EVEREST- 2015
இது ஒரு உண்மை சம்பவம்.
எவரெஸ்ட் மலை ஏறும் ஒரு க்ருப் சந்திச்ச &நடந்த விஷயங்களை ரொம்ப சுவாரஸ்யமா சொல்ற படம்.படத்துல த்ரில்லிங்கான விஷயங்கள் நிறைய இருக்கும்
A very casual visit turned into a memorable day.
Never expected to meet @EPSTamilNadu today, really a very simple and down to earth leader. And easily accessible leader as well.
Have heard people say this, but realised it today in person.
He is definitely making a comeback from the backstabs and people who cheated him. But definitely a determined and committed leader.
You really don’t need to know anyone, if the time to right you can actually go and meet him.
A dream come true for me after a very long time…
விஜய் அரசின் காவல்துறையால் இந்திராணி கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல். வழக்குக்கு காரணம் "அமைச்சர் ரமேஷ் சார்ந்த ஒரு போஸ்டர் சேர் செய்தது.. அதில் கேள்வி கேட்டது".
ஆனால் காவல்துறை இப்படி பழிவாக பயன்படுத்த வெக்கமாவே இல்லையா விஜய் சர்? ஏன் சொல்கிறேன் என்றால்,,
அந்த பதிவில் அமைச்சர் உறவினர் தான் குற்றவாளி என ஒரு இடத்திலும் இந்திராணி சொல்லவே இல்லை. உறவினர் செய்தாரா என்பதை கேள்வியாக எழுப்புகிறார்.,
இரண்டாவது அவர் பகீர்ந்த அந்த குறிப்பிட்ட போஸ்டர் அதற்கு முன்பே பல ஆயிரம் பேர் சேர் செய்து வலைத்தளத்தில் பரவியது தான். அதை வைத்து தான் அவர் கேள்வி எழுப்புகிறார். கீழே ஆதாரம் இங்கே - இந்திராணி பதிவிட்டது மாலை 5.40 மணி அளவில்.. ஆனால் அதற்கு முன்பே அதே நாளில் மதியம் 2 மணிக்கு , 12 மணிக்கு பதிவிட்ட டிவிட்டர் மற்றும் facebook பதிவுகளை எடுத்துக்காட்டிற்கு இதில் இணைத்துள்ளேன். காவல்துறை பார்த்துக் கொள்ளுங்கள்...
ஆக அந்த போஸ்டர் அவர் உருவாக்கியதும் இல்லை அந்த போஸ்டரில் இருப்பது உண்மை என அவர் சொல்லவும் இல்லை. ஆனாலும் ஒரு பெண் மீது எந்த விசாரனையும் இல்லாமல் வழக்கு பதிவு செய்து நேராக கைது செய்து யாரை சந்தோசப்படுத்த இதை செய்தது காவல்துறை? ரமேஷயா? ரமேஷ் எதுக்குய்யா உனக்கு இப்படி ஒரு சேடிஸ்ட் புத்தி என மக்கள் கேட்க மாட்டார்களா?
ஆக இந்திராணி கைது முழுக்க முழுக்க விஜய் அரசின் காவல்துறையின் கீழ்தரமான செயல்... குறைந்தபட்ச விசாரனை கூட செய்யாத கைது. google image வச்சு தேடி இருந்தாலே அதுவே சொல்லிருக்கும் யார் யார் எப்போ பதிவு செய்தனர் என்பதை.. அந்த அளவுக்கு கூட விசாரனை செய்ய முடியாது என்றால் காவல்துறை எதற்கு இந்த பதவியில் இருக்கிறீர்கள்?
இதில் பெண்கள் பாதுகாப்பு வேறு... உங்களிடம் இருந்து தான் பாதுகாப்பு வேணும் போல..
அதிமுக IT Wing நிர்வாகி இந்திராணி சுடலைமுத்து அவர்கள் இன்று கைது செய்யப்பட்டிருப்பதை Young_ADMK சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஜாமீன் கிடைப்பது சிரமமாக இருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமையே கைது செய்யப்பட்டிருப்பது பலரிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. விமர்சனங்களுக்கு பதிலாக வழக்குகளும் கைது நடவடிக்கைகளும் ஜனநாயக விவாதத்தை பாதிக்கக் கூடாது.
இந்திராணி சுடலைமுத்து அவர்களுக்கு ஆதரவாக அனைத்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதரவை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Trend this hashtag:
#WeStandWithIndirani
#Young_ADMK
@Ennatthasolla@ratweetzz கோயம்புத்தூர் ல பண்ணுவோமே...
தேங்காய் கண்ண எடுத்துட்டு உள்ள வெல்லம்/கரும்புச்சர்க்கரை, அரிசி போட்டு தீயில் வாட்டி உடைச்சு சாப்பிடுவோம்...
✌️✌️
Arresting @IndiraniSudala1 is highly unconstitutional @CTR_Nirmalkumar .
See …we voted out DMK because they did the same to opposition party people. You cannot replicate another DMK rule .
I condemn this approach towards women in this rule .
@India_NHRC please take suo moto cognisance of the repeated arrests of commoners over free speech in Tamilnadu.
@CMOTamilnadu
.@AIADMKITWINGOFL மாநில துணைச் செயலாளர் சகோதரி @IndiraniSudala1 அவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு பதிந்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் குரல் மிக முக்கியமானது. அதை ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டுமே தவிர அராஜகப் போக்குடன் செயல்படுவது ஏற்புடையதல்ல.
பொய் வழக்குகளை சட்டப்படி சந்தித்து @AIADMKOfficial வெல்லும்!
@satyenaiadmk@AIADMKITWINGOFL@IndiraniSudala1 அண்ணாதிமுகவின் சிங்கப்பெண்ணே
எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..
தயவு செய்து அவருக்காக கட்சியில் இருக்கிற ஒவ்வொரு தலைவர்களும் குறல் கொடுங்கள்
தலைமை முதல் அடிமட்ட தொண்டன் வரை
என்ன கேள்வி கேட்டா வழக்கா? அப்போ தீவிரமா கேள்வி கேட்போம்... இது திமுகவை விட கொடூரமான ஆட்சியா இருக்கே... சரி நிலத்தை யாரு பேருக்கு கிரையம் பண்ணுனீங்க அந்த விவரம் மட்டும் ஏன் இது வரையில் வெளியே வரல???? @CMOTamilnadu