@draramadoss பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட தலைவர் Dr.AmbumaniRamadoss அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்து, நன்றிகள்.
💐💐💐💐🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏
@draramadoss பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட தலைவர் Dr.AmbumaniRamadoss அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்து, நன்றிகள்.
💐💐💐💐🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏
#IndependenceDay
மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்க பட்டது.1943 ஆம் ஆண்டு அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம்,இந்தி, உட்பட 7 மொழிகளில்தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்
#IndependenceDay இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் பிறந்தார்சேகரன். இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்க துவங்கினர், 1942 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறுபோராட்டத்தில் கலந்து கொண்டார்
பாமக வழக்கறிஞர் பாலு அவர்களின் இளைய மகன் #வசீகரன் அவர்கள் உலக அளவில் நடந்த ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்,
தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் வசீகரன் அவர்களுக்கு இந்திய அஞ்சல் துறை தபால் தலை வெளியீடு செய்து பெருமை படுத்தியுள்ளது!
#தாமிரபரணி_படுகொலை
1988ம் ஆண்டில், அன்றாடம் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல காலை வேளையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தரவேண்டும் என்றும் மாஞ்சோலையில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
#தாமிரபரணி_படுகொலை
1948ம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டன. ஆனால் பிபிடிசி நிறுவனமோ, தமிழக காங்கிரஸ் அரசுடன் ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு குத்தகை காலத்தைத் 2029 வரை தொடர்ந்தது
#தாமிரபரணி_படுகொலை
காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது. திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமைதிருநெல்வேலி, தூத்துக்குடி தேவேந்திர குல மக்களையே சாரும்.
#தாமிரபரணி_படுகொலை
அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மோகன் கமிசன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்த போது அந்த அறிக்கையை சட்டசபையிலேயே கிழித்தெறிந்து போர்குரல் எழுப்பினார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி
#தேவேந்திரகுலவேளாளர்#சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
நந்தி தம் சொல் மீறியதற்காகக் கோபம் கொண்டு, கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் சிவபெருமான் அடித்து விட்டார். பிறகு நந்தி தேவர், மன்னிப்பு வேண்டி தவமிருக்க,தனது தாண்டவதரிசனத்தை அவருக்கு சிவபெருமான் அருளினார்.
#தேவேந்திரகுலவேளாளர்#சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
சுந்தரரும் நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சிவபெருமானை தரிசித்து மகிழந்தார். நந்தி தம் சொல் மீறியதற்காகக் கோபம் கொண்டு, கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் சிவபெருமான் அடித்து விட்டார்.
#தேவேந்திரகுலவேளாளர்#சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
சுந்தரரை நன்கு அறிந்த சிவபெருமான் வந்து கேட்டால் நான் இருக்கும் இடத்தை சொல்லாதே' என்று நந்தி தேவரைஎச்சரித்துவிட்டு சென்றார். இறைவனை தரிசிக்க கோயிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயானார்,கோயிலில் இறைவனை காணாமல் நந்தி தேவரை விசாரித்தார்.
#தேவேந்திரகுலவேளாளர்#சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
திருப்பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது