@polimernews#JusticeForMenInTNPSC ஆணுக்கும் பெண்ணும் 50% 50 % இட ஒதுக்கீடு சமமாக தருவதே சமூக நீதி...ஆண்களுக்கு பாரபட்சம் காட்டி ஆண்கள் வாழ்க்கையை அழிக்காதீர்.. ஆண்களுக்கு வேலையே வாழ்க்கை..போட்டி தேர்வுகளில் ஆண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும் . 🙏🙏🙏
@mkstalin#JusticeForMenInTNPSC
முதல்வர் ஐயா
@mkstalin அவர்களே🙏 தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய தாழ்மையாக கேட்டு கொள்கிறோம்😔🙏.
அனைத்து ஆண் தேர்வாளர்களாகிய நாங்கள் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறோம்😔🙏
40 % women reservation affects men's representation in TN govt jobs. Mens can get only 15 - 20 % jobs while female can get 80 % of govt jobs
We need 50 % representation
Men needs social justice in TNPSC
#JusticeForMenInTNPSC@mkstalin @RajBhavanKohima @Anbil_Mahesh@ptrmadurai