1000 தானே இத வச்சி என்ன செய்ய முடியும் னு கேக்குற தற்குறிகள் கிட்ட கண்டிப்பா இத காட்டனும்
1000 உரிமை தொகை இந்த அம்மா வாழ்க்கையவே மாத்திருக்கு
@mkstalin தலைவா 😍♥️🙏🏻
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
டாக்டர் கலைஞரின் கத்திபாரா
🖤❤
திமுக என்ன செஞ்சுச்சு , கலைஞர் என்ன செஞ்சாரு ,
ஸ்டாலின் என்ன செஞ்சாருன்றது பத்தி நான் பேசல
திமுகவோ , அண்ணாவோ கலைஞரோ , ஸ்டாலினோ செய்யுறதை செஞ்சதை வேற எவனாலும் யோசிக்க கூட முடியாதுடா 😎💥💥
இதான்டா கழக வரலாறு 💥💥
"உங்களுடன் ஸ்டாலினின்" திட்டம் சாமானிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நன்மை செய்கிறார். - பொதுமக்கள் கருத்து
#உங்களுடன்_ஸ்டாலின்
திமுக தான் எப்போவும் ஜெயிக்கும், எங்கள் ஆசை திமுக தான் 👇🔥
எனக்கு இப்போ 80 வயது ஆகிறது, நானும் என் குடும்பம் குழந்தைகளெல்லாம் இப்போ வரைக்கும் கஷ்டப்படாம வாழ்கிறோம் என்றால் அதற்கு காரணம் கலைஞர் தான், அவர மாதிரி மக்களுக்கு நல்லது செய்த ஒரு தலைவர நான் பார்த்ததே இல்லை. அவருக்காகவே எப்பொழுதும் எங்க ஓட்டு திமுகவுக்கு தான் 🔥🔥🔥
#என்றென்றும்_கலைஞர்
#ForeverKalaignar 🖤♥️
#DMK4TN 🔥🌞🏴🚩
#Goosebumps Moment 💯
*திராவிட மாடல்..!*
தமிழகத்தில் முதன்முறையாக
கோவை அரசு பள்ளி ஒன்றில் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் பாடம் கற்பிப்பு..
இந்தியா ஒன்றியத்தில் வேறெந்த மாநிலமும் எடுத்திராத முன்முயற்சி.
வாழ்த்துகள் 👏👏👏