ஆன்லைன் வர்த்தக முறையை தவிர்த்து நேரடியாக சென்று நடைபாதை வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி செல்லுங்கள் வருடங்கள் செல்ல செல்ல அவர்களின் வாழ்வாதாரம் குறைந்து கொண்டே வருகிறது உங்களை நம்பி மட்டும் தான் அவர்கள் முதலீடு செய்கின்றனர்
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏
1934 மே 12.13 தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் நடைபெற்ற குற்றப் பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாடு.
மாலையுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு மற்றும் தேவர் அவர்கள் 🙏🙏🙏
அக்டோபர் - 24 - வாளுக்கு வேலி
அக்டோபர் - 27 - மருதுபாண்டியர்
அக்டோபர் - 30- பசும்பொன் தேவர்
நவம்பர் - 4 - இராஜ ராஜ சோழன்
ஜெயந்தி , குருபூஜை , சதய விழா
அனைவரும் வருக வருக வருக....
#மதுரை_கிழக்கு_மாவட்டம்#மூவேந்தர்_முன்னேற்ற_கழகம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் அழைப்பை ஏற்று 1939 செப்டம்பர் 6 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் மதுரை வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட படங்களில் சில 🔥🔥🔥
செப்டம்பர்_3....
முக்குலத்தோர் சமூகத்தின் தலை மகன் பிறந்த தினம்
தேவர் சமூகம் அரசியல் அதிகாரம் பிறந்த தினம்
இளைஞர்களின் நம்பிக்கை பிறந்த தினம்
தமிழர்களின் தன்மானம் பிறந்த தினம்
ஆம் எங்கள் தலைவர் சின்னமருது கவரப்பட்டு வள்ளல் ஸ்ரீதர் வாண்டையார் அவர்களின் பிறந்த தினம்
#HBD_GMS