சட்டப்பேரவையில் புரட்சித்தமிழர் விவசாயிகளின் பாதுகாவலர் @EPSTamilNadu ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை பாராட்டி பேசிய துரைமுருகன்
குடிமராமத்து திட்டம் மட்டும் அல்ல 'புரட்சித்தமிழர்' ஆட்சி காலத்தில் கொண்டு வந்த எந்த திட்டத்தையும் எந்த கட்சியாலும் எந்த தலைவர்களாலும் விமர்சிக்க முடியாது.
"இந்த காலத்து மழைக்கு அணையே நிக்க மாட்டேங்குது - அமைச்சர் துரைமுருகன்..."
- இதை சொல்வதற்கு எதிர்க்க அமைச்சர்கள், ஒரு அரசு மற்றும் சட்டசபை @arivalayam 🤦
தொண்டன் தலைவனுக்கு ஆற்றும் நன்றி.❤️❤️❤️
அம்மையார் ஜானகி எம்ஜிஆர் 100 ஆண்டு விழா ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனையில் கழக பொதுச்செயலாளர் ஐயா எடப்பாடியார்.🙏🙏
#ADMK
திருவொற்றியூர் கார்கில் நகர் மக்களுக்கு எப்போது விடியல் கிடைக்கும்...!
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கி துவக்கப்பட்ட கார்கில் நகர் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் நிறைவடைந்த பிறகும் மக்களுக்கு வழங்கப்படாததன் அரசியல் பின்னனி என்ன? @mkstalin@PKSekarbabu@satyenaiadmk
https://t.co/fWx7ngy9Qc
‘செந்தில் பாலாஜி மற்றும் சில அரசு அதிகாரிகள் டென்டரில் முறைகேடு செய்து ஊழல் செய்துள்ளனர். இதனால் அரசுக்கு ரூ.397 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது’ - செந்தில்பாலாஜி மீது அதிமுக புதிய புகார்!
#SenthilBalaji | #NirmalKumar | #ADMK | #DMK | #Transformers | #Corruption
அன்று எதிர்க்கட்சியாக கசந்த @Vedanta_Group, இன்று ஆளுங்கட்சியாக இனிக்குமா?
அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளே வரக் காரணமாக இருந்தீர்கள். இன்று மதுரை மாவட்டத்தில் அதே வேதாந்தாவை நுழைக்க அனுமதிப்பீர்களா @arivalayam ?
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு என்ற பெயரில் அன்று அத்தனை விதமான சதிகளையும் செய்த இதே திமுக, இப்போது ஆட்சியில் இருக்கும் போது வேதாந்தாவிற்கு சிகப்பு கம்பளம் விரிக்கத் தயாராகி விட்டீர்கள் போல?
ஆட்சிக்கு முன்னும் பின்னும் எட்டுவழிச்சாலையில் மாற்றி மாற்றிப் பேசிய இரட்டை வேடதாரிகள், அதேபோல தானே இப்போதும் மாற்றிப் பேசப் போகிறார்கள்?
"தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு" என்று கிடைத்த மேடையிலெல்லாம் வோட்டு வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், இவர்களின் சதியால் ஏற்பட்ட மரணத்தில் அரசியல் செய்தவர்கள், இப்போது அடிக்கப்போகும் அந்தர் பல்டிகளை மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்பொழுது அதே வேதாந்தா நிறுவனத்திற்கு மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் தாதுக்களை எடுக்க அனுமதி...
சிறப்பு @arivalayam 👌
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது,
மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத #விடியா_திமுகமாடல் ஆட்சிக்கு எனது கண்டனங்கள்.
#AIADMK