உங்க வீட்டு குழந்***யா இருந்தா சும்மா இருப்பீங்களா? கும்மிடிப்பூண்டியில் மூன்றரை வயது குழந்** கூட்டுப் பாலி***ல் வன்கொ**மை செய்யப்பட்ட சம்பவம்... நீதி கேட்டு கிராம மக்கள் போராட்டம்
#Thiruvallur | #Gummidipoondi | #Police | #Protest | #PolimerNews
தேர்தலுக்கு முன்பு திமுகவிடமிருந்து ஒரு ராஜ்யசபா . தேர்தல் முடிவுக்கு அடுத்த நொடி சொல்லாம கொள்ளாம ஓடுன ஓடுகாலிகளுக்கு முதுகில் குத்தியதற்கு பரிசாக தவெகவிலிருந்து ஒரு ராஜ்யசபா . என்ன மானங்கெட்ட பொழப்புடா இது !
Neo Sticker boys இருக்கும் காலத்தில்...
Saturday night knk road போகும் போது... think for a moment ..
Dmkians are known to create
Reels to reality series - 3
உடன்பிறப்புகளே 🙏🏾
சோபா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. தினந்தோறும் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையை மக்களிடமிருந்து மறைக்கவே TVK மற்றும் அதன் ஆன்லைன் மாஃபியா மக்களின் கவனத்தை வேறு பிரச்சினைகளுக்கு திசை திருப்ப முயற்சி செய்கின்றனர்.
எந்தவொரு திசை திருப்பலுக்கும் ஆளாக வேண்டாம்.
துயரசக்தியின் அலங்கோல ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை எதிர்த்து குரல் கொடுப்பதிலும், தமிழ்நாட்டை பாதுகாப்பதிலும் மட்டுமே முழு கவனம் செலுத்துவோம்! Stay focused!
Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾
TVK Record Break🤡
சமீபத்தில் நடந்த தமிழகத் தேர்தலில், வாக்களிப்பு விகிதம் 82% என்ற சிறப்பான அளவை எட்டியது. இருப்பினும், விஜய் அரசியலில் நுழைந்ததால் மட்டுமே இந்த அதிகரிப்பு ஏற்பட்டது என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.
இந்தக் காணொளி தெளிவான ஆதாரங்களுடன் யதார்த்தத்தை முன்வைக்கிறது.
வாக்காளர் வருகை அதிகரித்ததற்கு முக்கிய காரணம், முறையான வாக்காளர் பட்டியல் வடிகட்டல் மற்றும் SIR (சிறப்புத் தீவிர மறுஆய்வு) போன்ற தேர்தல் செயல்முறைகளே ஆகும். இவை மிகவும் துல்லியமான வாக்காளர் பங்கேற்பை உறுதி செய்தன. சில பிராந்தியங்களில், வருகை 90 சதவீதத்தையும் தாண்டியது.
இதன் மூலம், நாங்கள் உண்மைகளை அலசி ஆராய்ந்து, தவறான தகவல்களை அம்பலப்படுத்தி, சரிபார்க்கப்பட்ட நோக்கங்களைப் பொதுமக்களுக்கு வழங்குகிறோம்.
எண்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை அறிந்துகொள்ள இறுதிவரை பாருங்கள்.
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகள்!
நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு@mkstalin அவர்கள், சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை வெளியிட்டார்.
#voteForDMK#OraeThalaivanMKS
திமுகவும், எங்கள் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் உள்ளவரை தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் நேரிட விட மாட்டோம்.
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#SayNoToNDA
இது வெறும் ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் டெல்லியில்!
தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்! தொகுதி மறுவரையறைக்கு எதிரான எங்கள் முழக்கம் ஓயாது.
#TNvsNDA
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
எங்கள் மண், எங்கள் உரிமை! மக்கள் தொகையைச் சரியாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது அநீதி. இந்தச் சதியை முறியடிக்கத் தமிழ்நாடே ஒன்றிணைந்து திரளும்!
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்.!
#SayNoToNDA
ஒரு மனிதனுக்குக் கோபமும், வயிற்றெரிச்சலும் வந்துவிட்டால் எது வேண்டுமானாலும் பேசுவான். அதனுடைய உச்சம்தான் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கள். இப்படி ஓர் இழிவான அரசியலைத் தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை கண்டதில்லை.
கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள்
#SayNoToNDA
தலைவரைப் பற்றித் தரம் தாழ்ந்து மிகவும் கேவலமாகப் பழனிசாமி அவர்கள் பேசி வருகிறார். இது ஒன்றும் புதிதல்ல, அவருக்குக் கொலை, கொள்ளை எல்லாம் கைவந்த கலை!
கழக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்கள்
#SayNoToNDA