திபெத் - சீனாவில் உள்ள கைரோங்க் என்ற இடத்தில் (Gyirong) மிகவும் மோசமான, துயரம் ஏற்படுத்தும் விதமான ஒரு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அதில் நமது கைலாஷ் யாத்திரை குழுக்களில் ஒன்றும் சிக்கிக் கொண்டது. அவர்கள் திரும்பும் வழியில், இமிக்ரேஷன் ஆபீஸில் இருந்தபோது இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது; அந்த அலுவலகமும் ஊரின் பெரும்பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகத் தெரிகிறது.
தன்னார்வ அன்பர்கள், துணை செய்யும் குழுக்கள் உட்பட நாங்கள் அனைவரும் மிகுந்த மனவேதனையில் இருக்கிறோம், அதோடு மீட்புப் பணிகளுக்கு உதவ எங்களால் முடிந்த எல்லாமும் செய்து வருகிறோம். இமிக்ரேஷன் ஆபீஸில் இருந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட இடத்திற்கு நாங்கள் போக முடியுமா என்று அதிகாரிகளோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம், இதில் இருக்கும் ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல் மீட்புப் பணிகளில் பங்கேற்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்.
நமது யாத்திரையில் இருக்கும் 21 குழுக்களில், 495 பேர் ஏற்கனவே பாதுகாப்பாகத் திரும்பிவிட்டார்கள். தற்போது 743 பேர் திபெத்திலும், 148 பேர் நேபாளத்திலும் இருக்கிறார்கள்; 77 பேர் இமிக்ரேஷன் மையத்திலும், 3 தன்னார்வ அன்பர்கள் நேபாளத்தின் திமுரே (Timure) பகுதியிலும் இருந்தார்கள்.
நமது குழுவினர்களின், அதோடு அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான மனிதர்களின் குடும்பங்களுக்கும் நேசமானவர்களுக்கும் — உங்கள் வலியை நானும் பகிர்ந்துகொள்கிறேன். மிகவும் சவாலான இந்த தருணத்தில் நாம் எதையும் விடாமல் ஒவ்வொரு முயற்சியையும் எடுத்து வருகிறோம். தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஆகச்சிறந்ததை செய்வதை உறுதிப்படுத்தும் விதத்தில், நானே நேரடியாக இந்தப் பகுதியில் இருக்கிறேன். 🙏🏽
-சத்குரு
A terrible and tragic flash flood has taken place at Gyirong in Tibet - China, and one of our Kailash groups was caught in it. While on their way back, they were at the immigration office when the flood occurred and the building and much of the town seems to have been flooded.
All of us, including the volunteers and support teams are deeply anguished and are doing our utmost to assist in the rescue. There has been no official information on the whereabouts of any of the people who were at the immigration office. We are working with the authorities to see if we can get to the location and stand ready to be part of the rescue efforts, regardless of the risk involved.
Of the 21 groups who are part of our Sojourn, 495 people have already returned safely. 743 people are currently in Tibet, 148 people are in Nepal, and 77 people were at the immigration center, and 3 volunteers in Timure, Nepal.
To the families and loved ones of those in our group and hundreds of others who are affected in the region, I share your pain and we are sparing no effort during this profoundly difficult time. I am personally in the region to ensure the best can be done in the given circumstances 🙏🏽- Sg

காரைக்குடியில் வீ தி லீடர்ஸ் சார்பாக இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.
@annamalai_k@WTLFoundation#Annamalai#wetheleaders#MaaruvoomMaatruvoom
https://t.co/zHWptZgClR
An earlier generation devoted itself to the struggle for India’s freedom. The responsibility before today’s youth is different, but equally significant. From economic and technological self-reliance to industrial strength, they have a vital role in building a Viksit Bharat.
ஈரோடு ஈஷா வித்யா (Throw Ball) கிளஸ்டர் போட்டியை சிறப்பாக நடத்தி, மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க உறுதுணையாக இருந்த
🔹 திரு. D. சண்முகம்
TVK MLA – மொடக்குறிச்சி தொகுதி
அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிராமோத்சவத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
🏆 கிராமோத்சவம் 2026
📍 10 மாநிலங்கள்
🏡 40,000+ கிராமங்கள்
🏐 80,000+ வீரர்கள்
👩 15,000+ பெண் வீராங்கனைகள்
🥇 இறுதிப் போட்டி
📅 செப்டம்பர் 6
📍 கோவை ஈஷா யோகா மையம்
🙏 சத்குரு முன்னிலையில்
#IshaGramotsavam
Congratulations to the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru C Joseph Vijay. Our very best wishes to the incoming administration in fulfilling the aspirations of the citizens of this wonderful state. -Sg @TVKVijayHQ
Delhi High Court orders Tamil media outlet Nakkheeran Publications to delete and take down “defamatory” content against Sadhguru’s Isha Foundation.
@ishafoundation@nakkheeranweb
VIDEO | Chikkaballapur, Karnataka: Spiritual leader Sadhguru explains significance of Makar Sankranti.
#MakaraSankranti
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)
ஈஷாவால் பராமரிக்கப்படும் மயானங்களில் இலவச தகன சேவை!
தமிழக அரசுடன் இணைந்து ஈஷா பராமரித்து வரும் எரிவாயு மயானங்களில், ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை’, அமைச்சர் கே.என்.நேரு இன்று (டிச 9) தொடங்கி வைத்தார்.
அப்போது, இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உடல்களை கண்ணியத்துடன் முறைப்படி தகனம் செய்துள்ள ஈஷாவிற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
Yoga is about aligning yourself with the cosmic geometry. It is your choice to be either a piece of creation or part of the Source of Creation.
#SadhguruQuotes
Wonderful that despite the growing pressure on our land, Bharat has moved a notch in our efforts to increase green cover. This is no small feat given that land is a limited resource with innumerable demands on its utilization. Even an incremental increase in forest area can result in reviving lost habitats, endemic species and ecosystems all of which contribute to enriching our soils. Congratulations. -Sg