"உலக சுகாதார அமைப்புக்கு நாங்கள் 45 கோடிடாலர்
தந்தோம், சீனா 4 கோடிடாலர்தான் தந்தது": டிரம்ப்.
எனவே வாங்குன காசுக்கு தகுந்த மாதிரி பேசுங்கப்பா
என்கிறார்! நடுநிலையை இவருகிட்ட கத்துக்கங்கப்பா!
சுகாதார செயலர் பீலா ராஜேஷின் பேட்டி தொடர்ந்து
விஷமத்தனமாக உள்ளது. கொரோனா தொற்றியவர்கள்
பற்றிய விபரத்தை அவர் வெளியிடும் முறை சங்கிகளுக்கு
தீனி போடுவதாக உள்ளது. இது சமூக நல்லிணக்கத்திற்கு
மட்டுமல்ல, மருத்துவ நெறிக்கும் எதிரானது. முதல்வர்
தலையிட வேண்டும்.
இந்தியா மருந்தை ஏற்றுமதி பண்ணுது...
கம்மூனிச சீனா வைரஸை ஏற்றுமதி பண்ணுது...
கம்யூனிசம் உலகத்துரோகி.. உலகத் துரோகிகள் தேசத்துரோகம் பற்றி வகுப்பெடுக்கிறார்கள்..
மோடியை புகழ்ந்திருக்கிறாராம் டிரம்ப்! புளகாங்கிதம்
எச் ராஜாவுக்கு! மிரட்டலுக்கு பணிந்தால் புகழமாட்டாரா?
அந்த மருந்தின் ஏற்றுமதியை ஏன் தடை செய்திருந்தோம்?
நமக்கு தேவை என்பதால்தானே! இந்தியரின் நலனை காவு
கொடுத்ததில் மகிழ்பவர் தேசதுரோகி.
இந்தியாவை மிரட்டிய டிரம்ப் இப்போது உலக சுகாதார
அமைப்பை மிரட்டியிருக்கிறார். அதற்கான நிதியை வெட்ட போகிறாராம்! ஏனென்றால் அது சீனாவை பாராட்டி விட்டதாம்! ஏகாதிபத்தியம் எவ்வளவு கேவலமானது! அது எந்த
அமைப்பின் சுதந்திரத்தையும் அங்கீகரிக்காது.
"சீனாவிலிருந்து ஒரு லட்சம் உடனடி சோதனை
கருவிகளை வாங்குகிறது தமிழக அரசு": முதல்வர்.
சங்கிகள் யாரும் இந்த கருவி சோதனைக்கு உட்பட
மாட்டார்கள்! ரோசக்காரர்கள் அன்றோ!
எடப்பாடியார் ரூ9000 கோடி கேட்டதற்கு மோடி ரூ500 கோடி கொடுத்திருக்கிறார்! அப்ப, ரூ9000கோடி கிடைக்க எவ்வளவு
கேட்டிருக்க வேண்டும்? சரியான விடை சொல்பவருக்கு
ஒரு விளக்கு இனாம்!
The hearts of Muslims all over the world are grieving over the massacre of Muslims in India. The govt of India should confront extremist Hindus & their parties & stop the massacre of Muslims in order to prevent India’s isolation from the world of Islam.
#IndianMuslimslnDanger
"தெருவில் சுற்றிதிரியும் ஒவ்வொரு பசுவையும்
பராமரிக்க மாதம் ரூ900 தருகிறோம்": உ பி முதல்வர்.
ஐயோ, வரிபணத்தை விரயமாக்கும் அறிவிலிகளின்
கையில் நாடு சிக்கியிருக்கிறது!
"என்பிஆரை அமுல்படுத்துவதில் மத்தியஅரசு தீவிரமாக
உள்ளது. அதை விளம்பரப்படுத்த 30 பிரபலங்களை
அணுகுகிறது": புதியதலைமுறை.
மக்களுக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துவதை
தவிர வேறுவழி இருக்காது போலும்!