திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே இடத்தில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஆஜர்படுத்தி அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி.க்கு பாராட்டு
சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்பெறட்டும். காவல்துறையினர் எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல் நேர்மையாகவும் துணிச்சலுடனும் தங்கள் பணியை செய்யும் சூழல் உருவாக வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#CMJosephVijay
எத்தனை எத்தனை சோதனைகள்!
எத்தனை எத்தனை வலிகள்!
எத்தனை எத்தனை போராட்டங்கள்!
தமிழக மக்களின் நலனுக்காக அனைத்தையும் தாங்கி, தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர், நம் தலைவர் தளபதி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தமிழக வெற்றிக் கழகத்தை ஏளனமாக பார்த்த பலரும், இன்று தங்களின் மாபெரும் வெற்றியை கண்டு வியப்பில் வாய் அடைத்து போயுள்ளனர்.
இந்த வெற்றி ஒரே நாளில் கிடைத்ததல்ல; கடந்த 33 ஆண்டுகளாக தாங்கள் காட்டிய அர்ப்பணிப்பு, தொலைநோக்கு பார்வை மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் பயணத்திற்கு கிடைத்த மகத்தான அங்கீகாரமாகும். இது தங்களின் தனிப்பட்ட வெற்றியை தாண்டி, தமிழக மக்களின் நம்பிக்கைக்கும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பிற்கும் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்.
தங்களின் தலைமையில் தமிழகம் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனில் புதிய உச்சத்தை அடையும் 💪 கட்சியின் ஒரு சட்டமன்ற உறுப்பினராக, தங்களின் மேற்பார்வையிலும், அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மக்களுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்பதை உறுதியளிக்கிறேன்.
தங்களின் தலைமையில் தமிழகத்தின் பொற்காலம் தொடங்கட்டும்; தமிழக மக்களின் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்.
மேலும், இந்த வெற்றியின் இறுதிக்கட்டத்தில் உறுதுணையாக நின்ற கூட்டணி கட்சிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி தமிழக வெற்றிக் கழகத்தை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது! நாளை முதல்வராக பொறுப்பேற்கும் உங்களின் தலைமையில் தமிழகம் புதிய வரலாறு படைக்கட்டும் ❤️
டாக்டர். TK. பிரபு
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்,
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
Tamil Nadu Chief Minister Vijay signed the first set of official files soon after taking oath in Chennai.
The initial announcements made by the new government include:
• 200 units of free electricity supply
• Formation of a special task force to tackle drug-related crimes
• Creation of a dedicated task force focused on women’s safety
The new administration has now officially begun its first phase of governance.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.
#CMJosephVijay