வளர்ந்து வரும் நவீன யுகத்தில் கணினி இன்றி கல்வியா? அனைத்து மேல்நிலை பாடத்திட்டத்திற்கும் ஆரம்பம் முதல் உயர்நிலை வரை பயின்ற பாடமே அடிப்படையாக இருக்கும் பட்சத்தில் கணினிஅறிவியல் கல்வி மட்டும் அடிப்படை ஆரம்பம் இல்லாமல் இருப்பது ஏன்?இனி இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா?@mkstalin