கணினி அறிவியல் பாடத்தை ஒரு பாடமாக சேர்ப்பதற்கு TRB அளித்துள்ள பதில்.
பின்பு எதற்காக UG முடித்தவர்கள் B.Ed Computer Science படிக்கலாம் என்று வைத்துள்ளீர்கள்? UG with B.Ed CS முடித்தவர்கள் வாழ்வாதாரம் என்ன?@tnschoolsedu@Anbil_Mahesh@KanimozhiDMK@Udhaystalin@News18TamilNadu