@Anbil_Mahesh@mkstalin@Microsoft கலைஞர் அவர்கள் 13 வருடத்திற்கு முன்னாலேயே சமச்சீர் கல்வியில் ஆறாவது தனிப்பாடமாக அறிவித்து நூல்களை அச்சடித்து செயல்படுத்தினார்.... நமது மாநிலத்தை பின்பற்றி கேரளா அரசுப்பள்ளியில் அறாவது தனிப்பாடமாக அறிவித்து நடைமுறை படுத்தி தொடர்ந்து கல்வியில் முன்னிலை வகித்து வருகிறது.....
அரசுப்பள்ளியில் 6-10 வரை ஆறாவது பாடமாக கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய திட்டத்தை எப்பொழுது நடைமுறைப்படுத்த போகிறீர்கள்? அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை எப்பொழுது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க போகிறீர்கள்?