சொன்னதைச் செய்வோம் - செய்வதை மட்டுமே சொல்வோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சொல்படி, தமிழ்நாட்டு மகளிரின் எதிர்பார்ப்பான 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை' அண்ணா பிறந்த இந்நாளில் கலைஞர் நின்று வென்ற நம் #ChepaukTriplicane தொகுதியில் தொடங்கி வைத்தோம்.
பொருளாதார தன்னிறைவை உறுதிபடுத்தும் இத்திட்டத்தால் பயன்பெறுகிற ஒவ்வொரு மகளிரின் புன்னகையும் - வாழ்த்துமே இத்திட்டத்தின் வெற்றிக்கு சாட்சி.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டப் பயனாளிகளை ஒரு மகனாக - சகோதரனாக - குடும்பத்தில் ஒருவனாக வாழ்த்தி மகிழ்கிறோம்.
#TNEmpowersWoman
@iparanthamen@PriyarajanDMK@nchitrarasu@RAKRI1 #DarezAhmed