கணினி அறிவியல் பாடத்தை ஒரு பாடமாக சேர்ப்பதற்கு TRB அளித்துள்ள பதில்.
பின்பு எதற்காக UG முடித்தவர்கள் B.Ed Computer Science படிக்கலாம் என்று வைத்துள்ளீர்கள்? UG with B.Ed CS முடித்தவர்கள் வாழ்வாதாரம் என்ன?@tnschoolsedu@Anbil_Mahesh@KanimozhiDMK@Udhaystalin@News18TamilNadu
@sunnewstamil முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 12 வருடங்களுக்கு முன்னால் அரசுப்பள்ளியில் கணினி அறிவியல் ஆறாவது கட்டாயப்பாடமாக அறிவித்து நடைமுறைப்படுத்தி அச்ச்சடிக்கப்பட்ட கணினி பாடநூல்களை மறந்து விட்டீர்களே ஐயா.....
@dindigulleoni#tn_bedcsvips
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 12 வருடங்களுக்கு முன்னால் அரசுப்பள்ளியில் கணினி அறிவியல் ஆறாவது கட்டாயப்பாடமாக அறிவித்து நடைமுறைப்படுத்தி அச்ச்சடிக்கப்பட்ட கணினி பாடநூல்களை மறந்து விட்டீர்களே ஐயா.....