இந்திய அரசியலை
இனி தன்னைச்சுற்றி
இயங்க வைக்கும் அளவிற்கு மாபெரும் வெற்றிபெற்று
திராவிட நாயகர்
*கழகத்தலைவர்* அவர்கள்
இரண்டாவது முறை
*தமிழ்நாட்டின் முதலமைச்சராக*
பொறுப்பேற்க உள்ளதற்கு
வாழ்த்துக்கூறியும்
மே 5 நம் பிறந்தநாளுக்கு
வாழ்த்துப்பெற்றும் மகிழ்ந்தோம்
🖤❤️🌅
@mkstalin@Udhaystalin@nchitrarasu@Dayanidhi_Maran
#mkstalin #dmk #sabsveda
#vinodthvj #dmkfortn
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @mkstalin, அமெரிக்கத் துணைத் தூதர் திருமிகு மரியானா எல். நெய்ஷூலர் அவர்கள் இன்று (02-07-2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அதுபோது கழகத் தலைவர் அவர்கள், “The Dravidian Model” புத்தகத்தை வழங்கினார்…
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் இன்று (01-07-2026) சென்னை உத்தண்டியில் நடைபெற்ற திரு. முகமது அலி ஜின்னா - திருமதி யாஸ்மின் மலர் இணையரின் மகன் திரு. பீர் முகமது ஆரிப், திரு. பஷீர் முகமது - திருமதி தாஹிரா பானு ஆகியோரின் மகள் ஹலிமா தியானா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்…
Heartfelt birthday wishes to @samajwadiparty President, dear brother @yadavakhilesh.
Your unwavering commitment to safeguard the Constitution, democracy, and social justice continues to inspire across the nation.
Wishing you good health, happiness, and continued success in all your endeavors.
மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்கள் அனைவரையும் #NationalDoctorsDay-இல் போற்றுகிறேன்.
இந்தியாவின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பைத் தமிழ்நாடு கொண்டிருப்பதிலும், மருத்துவத் தலைநகராகத் திகழ்வதிலும் நம் மருத்துவர்களின் பங்கு தலையாயது.
#NEET போன்ற சதிகளால் இதனைத் தகர்த்திடப் பார்க்கும் முயற்சிகளை வெற்றிகொள்ள இந்நாளில் உறுதியேற்போம்.
@MedicalwingDMK
Birthday greetings to Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
The true strength of a political movement lies not merely in winning elections, but in preserving and advancing its founding ideals across generations. May the enduring bonds of our friendship continue to fortify our shared resolve, enabling us to overcome every challenge in our collective pursuit of social justice, democracy, and federal values.
Wishing you continued success in that endeavour, along with good health, happiness, and many more years of distinguished public service.
அன்பு உடன்பிறப்புகளே… உங்கள் உணர்வுகளை நான் உணர்ந்திருக்கிறேன். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புக்கும் - மறுகட்டுமானத்திற்கும் இதுவே தருணம்!
#UdanpirapinKural
நம்முடைய அரசுப்பள்ளி மாணவர்களிடையே குழுவாக இயங்குவதன் அவசியத்தையும், ஜனநாயக நடைமுறைகளையும், தலைமைத்துவ பண்புகளையும் கற்றுக் கொடுக்கும் நோக்கில் 2024-2025ஆம் கல்வியாண்டில் #திராவிட_மாடல் அரசால் “மகிழ் முற்றம்” திட்டம் தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் கற்றல் திறன் மேம்பாடு மட்டுமின்றி, மாணவச் செல்வங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி உறுதிசெய்யப்படும்.
மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள் ✨💐
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு உள்ளாட்சி நியமன உறுப்பினர்கள் நலச் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (30.6.2026), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அவர் முதலமைச்சராக இருந்தபோது, மாற்றுத் திறனாளிகளை சிறப்பிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டு, அதன்படி உள்ளாட்சி மன்றங்களில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கொண்ட “தமிழ்நாடு உள்ளாட்சி மன்ற உறுப்பினர் நலச் சங்க”த்தின் மாநில நிர்வாகிகளான கோவை மாநகராட்சி மன்ற நியமன உறுப்பினரான சா.குமாரராஜபாண்டியன், சென்னை மாநகராட்சி மன்ற நியமன உறுப்பினரான பி.ஜான்சிஉமா, கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற நியமன உறுப்பினரான ஆர்.எம்.சாகுல், செங்கல்பட்டு நியமன உறுப்பினரான எம்.சிவலிங்கம், காட்பாடி நகராட்சி மன்ற நியமன உறுப்பினரான ரங்கசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உள்ளாட்சி மன்ற நியமன உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அத்துடன், தி.மு.க. மாற்றுத்திறனாளிகள் அணி மாநில செயலாளர் பேராசிரியர் டி.எம்.என்.தீபக், மாநில தலைவர் ரெ.தங்கம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆகியோர் உடனிருந்தனர்.
@mkstalin
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
Heartiest congratulations to Thulasimathi Murugesan on her historic achievement of becoming the first Indian para-badminton player to win six medals across two consecutive international tournaments.
Winning three Gold, one Silver and two Bronze medals is a remarkable feat that reflects her extraordinary talent, determination and hard work.
Her outstanding performance at the British & Irish Para Badminton International has once again brought immense pride to our nation.
I wish her continued success in the years ahead and many more laurels for India.
#Parabadminton @Thulasimathi11
திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN
தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக அயலக அணி அமைப்பாளர் அண்ணன் முத்தமிழ்ச்செல்வன் அவர்களின் அன்பு மகன் தம்பி மலரவன் - காவ்யாஸ் இணையரின் திருமணத்தை ஒரத்தநாட்டில் இன்று நடத்தி வைத்தோம்.
தமிழ்நாட்டில் நிலவும் நடப்பு அரசியல் போக்கை எடுத்துரைத்து உரையாற்றினோம்.
மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம். @durai944@Govichezhian@Anbil_Mahesh@Murasoli_tnj@RVaithilingamdm
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் - தஞ்சை மத்திய மாவட்டம், திருவோணம் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான சகோதரர் @KTMaheshDMK அவர்களின் அன்புத்தந்தையார் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் கே.தங்கராசு அவர்கள் அண்மையில் மறைந்தார்.
சில்லத்தூர் கிராமத்தில் உள்ள அவர்களது இல்லம் சென்று, அண்ணன் தங்கராசு அவர்களின் திருவுருவப்படத்துக்கு இன்று மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
திராவிட இயக்க கொள்கைகள் மீதும் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் மாறா பற்றோடு, திருவோணம் பகுதியில் கழகம் வளர்த்த அண்ணன் தங்கராசு அவர்களின் பணிகளைப் போற்றுவோம்!
@durai944@Anbil_Mahesh@murasoli_tnj@Govichezhian@RVaithilingamdm
தஞ்சை மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றிய அண்ணன் டி.இராஜேந்திரன் அவர்களின் அன்பு மகன் தம்பி டி.ஆர்.முத்து - பிரியதர்சினி இணையரின் திருமணத்தை திருவோணம் அருகே சுக்கிரன்விடுதியில் இன்று நடத்தி வைத்தோம்.
மணமக்கள் பெரியாரும் - பகுத்தறிவும் போல, அண்ணாவும் - மாநில சுயாட்சியும் போல, கலைஞரும் - கழகமும் போல, தலைவரும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@durai944@Anbil_Mahesh@Govichezhian@SMeyyanathan@Murasoli_tnj
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.ரெங்கசாமி அவர்களுடைய அன்புத்தாயார் ஜெயலட்சுமி அம்மாள் அவர்கள் அண்மையில் மறைந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள அவர்களது இல்லம் சென்று அம்மையாரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
அண்ணன் ரெங்கசாமி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.
@durai944@Anbil_Mahesh@Murasoli_tnj
திரைக்கதை மன்னர் இயக்குநர் திரு.K.பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
திரைக்கதை எழுத்தாளர்களுக்கும், சினிமாத்துறை மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். எளிய மனிதர்களைக் கதாநாயகர்களாக்கி, வெள்ளித்திரையில் பெரும் வெற்றி கண்ட சாதனையாளர்.
தமிழ்த் திரையுலகிற்கு இந்திய அளவில் பெருமை சேர்த்தவர்களில் ஒருவரான திரு.K.பாக்யராஜ் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#KBhagyaraj #Bhagyaraj
தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த பாக்யராஜ் சார் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினேன்.
வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பாக்கியராஜ் சாரின் இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை வைத்து மரியாதைச் செலுத்தினோம்.
திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்டவர். எழுத்தாளர் – பத்திரிகையாளர் – நடிகர் - தயாரிப்பாளர் - பாடலாசிரியர் - இசை அமைப்பாளர் என பன்முகத்திறமையோடு தனி முத்திரைப் பதித்தவர்.
அண்மையில் மறைந்த பாரதிராஜா சாரின் பட்டறையில் இருந்து வந்த அவர், தனது எழுத்தாற்றல் மூலம், குடும்ப உணர்வுகள் சார்ந்த கதைகளை நகைச்சுவையாகவும் – ஜனரஞ்சகமாகவும் காட்சிப்படுத்தினார். எண்ணற்ற அடுத்தத் தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கிய பெருமையும் பாக்யராஜ் சாரை சேரும்.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட விழாவில் பங்கேற்று, கழகத்தலைவர் @mkstalin அவர்கள், பாக்யராஜ் சாரின் பெருமைகளைப் பேசினார்கள்.
பாக்யராஜ் சாரை இழந்து வாடும் அவரது துணைவியார் திருமதி.பூர்ணிமா பாக்யராஜ், சகோதரர் சாந்தனு, சகோதரி சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும். #KBhagyaraj