சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
குதிரை பேரம் பேசுபவர்களுக்கு தரமான சம்பவம் C.விஜயபாஸ்கர்
தேர்தலுக்கு முன்பு நாங்கள் சொன்னோம் விஜய் ஓடு கூட்டணி & தேர்தல் முடிந்தும் நாங்க சொன்னோம் அவர்கள் கேட்கவில்லை
எங்கள் தொகுதி அனைத்து மக்களும் என்னை TVK வில் இணைந்து செயல் பட சொன்னார்கள்