"முத்தங்கள் தின்றோம், சத்தங்கள் செய்தோம்
கட்டிப்புரண்டோடி கட்டில்கள் உடைத்தோம்.
உன்னதங்கள் செய்தோம்
இந்த யுத்தத்தில் உன் வெற்றி என் வெற்றி
உச்சங்கள் அடைந்தோம்
ஈருடல் ஓர் உயிராய் நின்றோம்.
ஹார்மோன்கள் வற்றிப்போக, ஆசைகள் அழிந்துபோக அமைதியானோம்"😘😘😘
இதுவும் ஒருவகை தியானம்தான்
#GM