"ஹிந்துக்கள் கொதித்தெழுந்தனர்"🔥
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர், மணப்பாறை தொகுதி தற்போதைய MLA அப்துல்சமது,
திருச்சியிலுள்ள மணப்பாறை தொகுதிக்கு சம்பந்தமேயில்லாத மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் சென்று,
திருப்பரங்குன்றம் முருகன் மலையை ஆய்வு செய்வதாக கூறா சிக்கந்தர் மலை என பேட்டியளித்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது மணப்பாறை தொகுதியில் இந்துக்கள் பகுதியில் ஓட்டு கேட்க சென்ற போது பொதுமக்கள் மறித்து விரட்டியனுப்பினர்.
மக்களே முடிவு செய்யுங்கள் பேராசிரியர் பிரச்சாரம்!
மதுரை தெற்கு வெளி வீதியில் பாஜக வேட்பாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தேர்தலுக்கு பின் விசில் ஊதாது திருடன் கையில் சாவியை கொடுப்பதும், திமுகவிடம் ஆட்சியை கொடுப்பதும் ஒன்று என பொதுமக்களிடம் பேச்சு
Like & Repost Follow me @NadodiMannanYt
#RaamaSreenivasan @ProfessorBJP
#BJP #ADMK #Madurai #NDAAlliance #MaduraiRising #FutureIsHere
PTR பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி, மதுரை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மதுரைக்கு BRTS போதும், மெட்ரோ ரெயில் திட்டம் வேண்டாம் என்று திமுக அரசு திட்ட அறிக்கை கொடுத்துள்ளது - தலைவர் @annamalai_k
தமிழக மக்களின் நலன் காக்கவும், வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்கிடவும் பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வழியில், பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை உள்ளடக்கிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்திற்கான “தாமரை வாக்குறுதிகள்” என்ற பெயரிலான தேர்தல் அறிக்கையை நமது @BJP4India முன்னாள் தேசிய தலைவரும், மாண்புமிகு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான திரு. @JPNadda அவர்கள் வெளியிட்டார்.
தமிழகத்தில் பெண்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்திடும் வகையிலான தேர்தல் அறிக்கையை உருவாக்கிய நமது @BJP4TamilNadu தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர், அக்கா திருமதி. @DrTamilisai4BJP அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் @BJP4TamilNadu மாநில தலைவர் திரு. @NainarBJP அவர்கள், மத்திய அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்கள், தமிழக பாஜக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! வளமான தமிழகம் மலரட்டும்! (1/2)
வரும் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ஆட்சியை விரட்டியடித்து, தமிழக மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை வழங்கிட உறுதி கொண்டிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் களம் காணும் நமது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் திரு.M.யுவராஜா அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அண்ணன் திரு. @GK__Vasan அவர்களுடன் பங்கேற்று உரையாற்றினேன்.
கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் படுகொலைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போதைப்பொருள் புழுக்கமும் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழக அரசில் ஒரு சப்ஸ்டிடியூட் அமைச்சராக இருப்பவர் திரு.முத்துசாமி அவர்கள். திரு.செந்தில் பாலாஜி அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் வந்ததால் டாஸ்மாக் துறையை திரு.முத்துசாமி அவர்களிடம் கொடுத்தார்கள். பொறுப்பேற்றவுடன் சாராயத்தை 30ml பாக்கெட்டுகளில் விற்கவேண்டும் என்ற வினோதமான யோசனையை கொடுத்த பெருமைக்குரியவர் அவர்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் அதிகபட்சமாக தமிழகத்தில் 21,122 விபத்துகள் நடந்துள்ளன. இதில் பெரும்பாலான விபத்துகள் குடிபோதையில் நடந்தவை தான். குடிபோதையில் நடக்கும் குற்றங்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. நமது நாட்டின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த தமிழகம் இன்று நெல் உற்பத்தியில் 10 ஆம் இடத்திற்கு சென்றுள்ளது. காவிரி நீர் குறைவு, நெல் சாகுபடி குறைவு என விவசாய வளர்ச்சியை கேள்விக்குறியாக்கியது தான் திமுக ஆட்சி செய்துள்ள சாதனை.
எனவே, தீயசக்தி திமுகவின் காட்டாட்சியை அகற்றிடவும், பாமர மக்களின் நலன் காக்கும், மக்களுக்கான ஆட்சி அமைந்திடவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஈரோடு மேற்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் திரு.M.யுவராஜா அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! தமிழகம் செழிக்கட்டும்! (1/2)
மதுரை தெற்கு சட்டமன்றத்தில் பாலரெங்கபுரம் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரிப்பீர்!!!
மதுரை தெற்கு வளர்ச்சிக்கு..!
வாக்களிப்பீர் தாமரைக்கு 🪷
#BJPWinsMaduraiSouth#MaduraiSouth#BJPTamilNadu #TamilNaduPolitics #NDA
#NDAinTamilNadu #Madurai #Bjp #Admk
நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன் தேர்தல் நெருங்க நெருங்க பத்து பத்து தொகுதிகளாக கூடிக்கொண்டே வரும் இரட்டை இலையின் வெற்றி.
கடைசியில் 200 தொகுதிகளில் வந்து நிற்கும்.
அதிமுக தொண்டனுக்கு 200 தொகுதியும்.
திமுக தொண்டனுக்கு ரூபாய் 200 ம் உபி பட்டமும் கிடைக்கும்.
மள்ளர்மரபு குடும்பர்களின் சித்திரை முதல் நாள் #பொன்னேர்பூட்டும்_விழா...!
பண்டைய காலத்தில் பொன்னோ் பூட்டுதலில் தொடக்கமாக அரசன் பொன்னால் செய்த ஏர் கொண்டு நிலத்தை உழுவார். அவர் உழுத பின்னரே, குடிமக்கள் உழுதலைத் தொடங்கினா்...!!
#தேவேந்திரகுலவேளாளர்
❤️💚