மாண்புமி��ு சுயமரியாதைக்காரர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு 138(அ) வட்டத்தில் சகோதரர் ஸ்டெர்லிங் சுரேஷ் ஏற்பாட்டில் கோழி மற்றும் முட்டையை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் AMV.பிரபாகரராஜா அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.. @tamkannan
129வது வார்டுக்குட்பட்ட புருஷோத்தம்மன் தெருவில் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @PrabhakarRaja88 அவர்கள் மாலை ஆய்வு மேற்கொண்டார்.,கடந்த ஓர் ஆண்டு காலமாக சாலை பழுது அடைந்து இருந்த நிலையில் மக்கள் கோரிக்கையேற்று இரவே சாலை அமைக்கும் முயர்ச்சியில்
Surya Sivakumar
138(அ)வட்டம் பாரி நகரில் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் @PrabhakarRaja88 அவர்கள் ��ய்வு மேற்கொண்ட போது.. இந்நிகழ்வில் கலைஞர் நகர் தெற்கு பகுதி கழக செயலாளர் அண்ணன் @tamkannan
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் சில இடங்களில் அவ்வப்போது மின்சாரம் தடை செய்யப்படுகி���து அவற்றை சரி செய்து பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வண்ணம் சென்னை மின்சார வாரியம் தெற்கு மேற்பார்வை பொறியாளர் கீதா அவர்கள் முன்னிலையில் ஆலோசனை செய்தார்
@PrabhakarRaja88
கலைஞர் நகர் பேருந்து நிலையத்தில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் @PrabhakarRaja88 அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அங்கு இருக்கும் குறைகளைக் கேட்டறிந்து, போக்குவரத்து துறை அமைச்சருடன��� கலந்தாலோசித்து சரி செய்து தருகிறேன் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் உறுதி அளித்தபோது. @tamkannan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைக்கு இணங்க
மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் கனிவான அறிவுறுத்தல்ப்படி
127 வது வார்டுக்கு உட்பட்ட குலசேகரபுரம் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமை இன்று ஆய்வு மேற்கொண்டார் @PrabhakarRaja88
138(அ)வட்டம் பச்சையப்பன் தெருவில் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் @PrabhakarRaja88 MLA அவர்கள் ஆய்வு மேற்கொண்ட போது.. இந்நிகழ்வில் கலைஞர் நகர் தெற்கு பகுதி கழக செயலாளர் அண்ணன் @tamkannan
கடந்த (14-06-2021) அன்று காலை சிவன் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் நடைபாதையை சீரமைத்து தருமாறு அண்ணன் @PrabhakarRaja88 அவர்களிம் கேட்டுக்கொண்டனர்...
அந்த வகையில்
சிவன் பூங்கா நடைபாதை பழுதுபார்க்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது...
@Udhaystalin