கனடாவில் என் தாய் தமிழ் உறவுகளோடு பொங்கல் திருநாளை கொண்டாடிய உங்களை தமிழ்நாட்டிற்கு என் இருகரம் கூப்பி வரவேற்கிறேன் #WelcomeJustinTrudeau@JustinTrudeau
தீர்ப்பா? தீர்வா?
நிலம் நனையத் தண்ணீர் கேட்டோம்;
நதி நனைய மட்டுமே கிடைத்திருக்கிறது.
தீர்ப்பை ஏற்றுக்கொள்வது ஒருபுறம்;
எதிர்கொள்வது மறுபுறம்.
என்ன செய்யப் போகிறோம்?
#தீர்ப்பா_தீர்வா?
தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடி @narendramodi அவர்களின் கூற்று பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி.
மூத்த மொழிக்கான முன்னுரிமையும் பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன். அதற்கான அறிகுறியென்றே இதை அறிகின்றேன்.
Check out our #Chol dictionaries on @AmazonKindle
We have created 3 free dictionaries for you to download on the Kindle App for Android.
Enjoy reading. Click on any Tamil / English word in any ebook to know the meaning in Tamil / English.
Please do share with friends.