#NewProfilePic
இல்லம் தோறும் தாமரை,
கிராமம் தோறும் காவி கொடி...🚩🚩🚩
நமக்கான காலம் இது...,
எனக்கான களம் தயாராக உள்ளது...,
துணிந்து போராடுவேன் ...!💪💪💪
2026 தமிழகத்தில்
#தாமரையின்_ஆட்சி
இதுவே எனது ( நமது ) இலக்கு ...
என்றும் தேச பணியில்...
R.S.தங்கவேல்...
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் திமுக - விசிகவினர் இடையே மோதல்.
இரு தரப்பினரும் மாறி மாறி கற்கள், கட்டைகள் கொண்டு தாக்கி கொண்டதால் பதற்றம்.
நாடக காதல் பொறுக்கிகளுக்கும் கழக குண்டர்களுக்கும் சண்டை போல
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி. தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நரிக்கல்பட்டி வார சந்தையில் இதுவரை ஒரு ஆட்டிற்கு 20 ருபாய் ஆக இருந்த கட்டணம்.
இன்று முதல் 50 ருபாய் ...
நல்ல வேலை விற்பதில் பாதின்னு கேட்காம விட்டதுக்கு நன்றி....
நல்ல மாற்றம்...
@CMOTamilnadu@TVKVijayHQ
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
அனைவருக்குமான அரசு என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட @TVKVijayHQ, இன்று அதன் எம்.எல்.ஏ சனாதானத்தை ஒழிப்போம் என்று கூறியதற்கு நடவடிக்கை எடுக்குமா? இல்லை இப்படியே வேடிக்கை பார்க்குமா?
Days after DMK MLA Thiru Udhayanidhi Stalin spoke about eradicating Sanathana Hindu Dharma on the floor of the legislative assembly, TVK MLA Thiru VMS Mustafa came in support of Thiru Udhayanidhi Stalin’s remarks. Not only is this very unfortunate but also it shows the level of hatred they harbour in their minds towards an eternal Dharma that helps us to lead a meaningful life!
DMK & TVK, in their very short history, have proven to the people that they are two sides of the same coin. DMK has forgotten what their constant attack on Sanathana Hindu Dharma has brought them to. TVK will also soon remember.
If either DMK or TVK had the courage of conviction, they should have openly declared during their election campaigns that targeting Sanathana Hindu Dharma would be central to their politics. Instead, they hid behind secularism & theatrics, only to reveal their true intentions after seeking votes from the very people whose faith they now insult with arrogance and impunity.
Please be reminded, Sanathana Hindu Dharma is not your punching bag! I sincerely hope their remarks will not go unpunished by our people.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹72 உயர்த்தி, ₹2,441 ஆகவும், மேலும் 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தும், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பது, தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.
தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,500 வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி, ₹3,500 ஆக விவசாயிகளுக்கு விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives.
Congratulations to TVK on their impressive performance.
The Centre will leave no stone unturned in furthering the progress of Tamil Nadu and the well-being of their people.
திண்டுக்கல் வேடசந்தூர் திமுகவேட்பாளார் வீரா சாமிநாதன் :
தொழில் : பினாமி
பணம் வரும் வழி :
டாஸ்மாக் வசூல் , போலி மதுபானம் விற்பனை , ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் சப்ளே செய்வதில் பல நூறு கோடி அடிச்சது இப்படி இரண்டு அமைச்சர் பின்னாடி உட்காந்து வசூல் பண்ணுவது.
குணம் :
மக்கள் ரத்ததை அவங்களுக்கே வலிக்காமல் உரிஞ்சி சாப்பிடுவது.. மக்களிடம் 10, 10 ரூபாயா திருடினா தப்பு இல்லை. வழிக்காம திருடலாம் என திருட்டு குணம்..
சாதனை :
போலி மதுபானத்தில் அடிமையாகி அதனால் குறைந்த வயதில் சாவும் மொத்த உடம்பும் நாசமாக போன ஒவ்வொரு நபரின் சாவுக்கு பின்னாடி இவர் தான் இருக்கார். குறைந்த பட்சம் தமிழகத்தில் இந்த ஆள் செய்த காரியத்தால் பல ஆயிரம் குடும்பமே நாசம்.
இந்த ஆளுக்கெல்லாம் ஓட்டு போட்டுவது மொத்த தமிழகத்தை மரண குழியில் தள்ளுவதற்கு சமம்.
தற்போது நடக்கும் சட்டமன்ற தேர்தலில் 2034 தொகுதியிலும் தவெக வெற்றி பெறும்னு சொல்லிட்டு இருக்காப்புல பக்கத்துல இருக்கவன் சூப்பரப்புனு கை தட்டுறாங்க, அடேய் தற்குறிகளா
🤣😂🤣
இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் என்ற நபரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது தெரிந்ததும் திமுகவினர் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால், ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது, அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தெருத்தெருவாக, ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை, திமுகவின் தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக மக்கள் இனியும் மன்னிப்பதாக இல்லை.
கோயம்புத்தூர் மாவட்டம் கோவை புதூரில் உள்ள, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அதிகாரி செந்தில்குமார், பெண்காவலரை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதால், இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழகம் முழுவதும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலில், பெண் காவலரே பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்போதும், காவல்துறை அதிகாரியே இதனைச் செய்திருப்பதும், திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை அவலநிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை.
பெண் காவலருக்கு, காவல்நிலையத்திலேயே பாதுகாப்பில்லாமல் இருக்கும்போது, கையாலாகாத திமுக ஆட்சியில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்?
தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் நிறுவனத் தலைவர், அன்பு அண்ணன் திரு @kcthirumaran அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த தேசியவாதி. சமூக ஒற்றுமைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் கடினமாக உழைப்பவர். அண்ணன் திரு @kcthirumaran அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகளும், சமூகப் பணிகளும் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
In Perumpaththu village near Nanguneri in Tirunelveli district, a gang of intoxicated men entered a village and started an unprovoked attack with deadly weapons, killing Thiru John, a differently-abled man and Thiru Trinath Kata from Odisha working in a brick kiln who was incidentally passing through the area on his bicycle. 6 others were severely injured in this attack and are fighting for their lives in the hospital. This is the dire state of law & order in the State of Tamil Nadu under this corrupt DMK Govt.
Over 65,000 Kg of Ganja, and over 8000 Kilos of synthetic drugs were confiscated in the past 5 years in Tamil Nadu, showing the kind of inroads Ganja and synthetic drugs have made in the state. These figures represent only what was caught; one can only imagine the vast quantity that slipped through unchecked. The Tamil Nadu Govt’s TASMAC collection is over 2.2 Lakh Crores over the past 5 years, indicating the quantum of free-flowing alcohol in the State.
Even in its final days, the DMK govt continues to choke the people of Tamil Nadu with a grim reminder of the violence and lawlessness that have scarred the State over the past five years.
When innocent Indians were killed in Pahalgam in a cowardly terror attack sponsored by Pakistan, the DMK and its alliance partners did not take to the streets to condemn the perpetrators and their sponsors.
Yet yesterday, a protest unfolded in Chennai under full police protection, a privilege rarely extended to teachers, nurses, sanitation and anganwadi workers, government employees, or common people, who are routinely detained the moment they raise their voices in protest.
For DMK, appeasement is always at the top of their priority list!