Supporting LGBT in Tamil cinema is
Not an idea or revolution. Its completely funding from various NGOs to make youth influence & eroding our tradition and culture.. They spoiled North America and now targeting India.. Already many countries awaken and it's time for us to wake.
The Portuguese who arrived on the Malabar coast referred to the language spoken there as "Malabar Tamul." Are you now going to label the Portuguese as Thamizh nationalists as well? You're making everyone laugh here forgetting that you're an advocate.
இராணிப்பேட்டையில் விசிகவினரால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வாலாஜா அரசு மருத்துவனையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி, அன்புத்தம்பி குபேந்திரன் சிகிச்சைப்பெற்று வரும் சூழலில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய துணிவற்ற தவெக அரசின் காவல்துறை, தம்பி குபேந்திரனை கைது செய்ய முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆட்சியாளர்களின் அதிகார அழுத்தம் காரணமாக, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை மேற்கொள்ளும் இத்தகைய கொடும் அடக்குமுறையை உடனடியாக கைவிடாவிட்டால், விரைவில் பெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
MLA க்களின் மாத சம்பளம் 1.8L அவர்களுக்கு இலவச கார் !
பொதுமக்களுக்கு 20 ஆயிரம் மேல் வருமானம் இருந்தால் இலவச சிலிண்டர் கிடையாது !
ரெண்டும் வெவ்வேறு செய்திகள் !
கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விள���்கினால் நன்றாக இருக்கும்.