என்ன தேடுற?
இல்ல, "ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் தவெகவுக்கு ஆதரவளித்தோம்" என்று சொல்லிக்கொண்டு திரியும் கூட்டணி மானஸ்தர்களைத் தான் தேடுறேன்.
- பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என ஆளுநர் அர்லேக்கர் கூறியதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ள தி.மு.க அயலக அணி!
#DMK #DMKNRIWing #TVKFails #GovernorArlekar #Tamilnadu #KalaignarSeithigal
கரூரில் காவல்துறையை வைத்து கொ*** குவித்தார் மக்களை
- ஆதவ்
மகாபலிபுரத்துல 41 நபர் குடும்பங்களின் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்டார் விஜய்னு அந்த குடும்பங்கள் சொன்னாங்க
ஸ்டாலின் கொ*** குவித்தாருனா இவரு எதுக்கு அதை பண்ணனும் ஏன் போராடல ? sterlite போல 👍
நச்னு கேள்வி
💥 எந்தவித (Logic) லாஜிக்கும் இல்லாமல் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் கூட்டத்திற்கு பதிவடி கொடுத்த
பத்திரிகையாளர் திரு @sathrak1967
அவர்கள் 🔥 🔥
📌ஜெயலலிதா அம்மையார் மறையும் போது திமுக கூட்டணி கட்சிகள் MLA க்கள் எண்ணிக்கை - 106
📌 எடப்பாடி பழனிசாமி ஐயா ஆட்சியில் TTV தினகரன் 18 MLA க்களுடன் வெளியேறிய போதே திரு @mkstalin அவர்கள் நினைத்திருந்தால் ஆட்சியை கலைத்திருக்கலாம்
த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்ஷன்ஸ்..!
கழகத்தை பயன்படுத்தி கோடி கோடியா சம்பாரிச்சவன்ளா வேற கட்சிக்கு போய் சேருரான் ஆதாயத்துக்காக
ஆனா கழகம் செஞ்ச ஒரு சிறுசோ , பெருசோ அந்த நன்றிக்காக கூடவே நிக்கிறான் பாரு கருப்பு , சிவப்பு தொண்டன் 🖤❤
முடிந்தளவு கழகத்தை தூக்கி பிடிப்போம் உயிர் உள்ளவரை 👏👏👏
திமுவுக்கான விசுவாசம்
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren