உதய் கிட்ட பிடிச்சதே இதுதான்.. தரம் தாழ்ந்து இறங்கறதோ, அசிங்கமா பேசறதோ, உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைய விடறதோ எதுவுமே இருக்காது..
Common people ஓட Questions ஐ, எளிய நடைல, சினிமா Reference லாம் கலந்து அடிப்பாப்ல..🔥
His speeches deserve more appreciation!! 👏
இதற்கு முன் திமுக அதிமுக வை சேர்ந்த எந்தவொரு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்களும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்ததாக வரலாறு கிடையாது.. வாழ்த்துகள் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் வன்னியரசு அவர்களே..
@thisisysr என் கொலதெய்வமே எங்கய்யா இருக்க இன்னைக்கு சொந்த ஊர் போற பஸ்ல yuvan play லிஸ்ட் ன்னு இறக்கி விட்டான்யா bus டிரைவர் genz கிட்ஸ் அவ்ளோ enjoy பன்றானுங்க உன்னோட இசைய போட்டு எங்களுக்கு தூக்கம் வர வெய் தலைவா... ❤️❤️❤️❤️
தன்னை ஒரு தலித் இலக்கியவாதியாக சொல்லிக் கொள்ளும் மதிவண்ணன் - தலைவர் எழுச்சித்தமிழர் மீது திட்டமிட்ட அவதூறு பரப்ப முயற்சி செய்தார் - நேரலையில் தக்க பதிலடி கொடுத்தோம் - Vck Moses