Heartbroken to hear about #RBChoudary sir. A visionary producer and a guiding force for so many in our industry. His impact will always be remembered. My prayers with @JiivaOfficial, @JithanRamesh and the entire family. Rest in peace 🙏
@TVKVijayHQ அண்ணா ஆட்சிக்கு வந்தால் சிம்பு படங்களுக்கு அரசு விடுமுறை வழங்கும் படி கேட்டு கொள்கிறோம், மேலும் அதிகாலை 1 மணி, 4 மணி காட்சி வழங்கும் படி கேட்டு கொள்கிறோம்...
#தமிழகவெற்றிக்கழகம்
நமது சிலம்பரசன் டி ஆர் (Silambarasan TR) அவர்களின் 'அரசன்' பட சிக்கல்கள் சுமுகமாக முடிந்தது! விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். 🎬🔥
ரசிகர்கள் யாரும் இனி பழைய பிரச்சனைகளை பற்றி பேச வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். 🤝
@SilambarasanTR_#Arasan#SilambarasanTR#STR
அஜித், ரஜினி, விஜய் அப்ரம் ஒரு பேன் பேஸ் இது மாதிரி வார்னிங் போஸ்டர் அடிக்கிறத பாக்குறேன்🔥🔥
தனுஷ்க்கு லாம் படம் போஸ்டர் ஒட்டவே நாதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது....