பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி என்பது கருணை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் அரசுப்பணி வழங்குவது என்பது, பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் மக்களுக்கும், அரசுப்பணி தேர்வுகளுக்காக கடும் உழைப்பை கொட்டி தயாரித்துக்கொண்டிருப்பவர்களுக்கும், தொடர் முயற்சிகளை செய்துகொண்டிருப்பவர்களுக்கும் அரசு செய்யும் துரோகம்.
முழு காணொளி
https://t.co/rh1SA1pSlu
கள்ளச்சாராயம் குடித்து இருந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கிய அரசின் செயலை கண்டித்த சீமானை அன்று பாராட்டிய இன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன்..
தற்குறிகள் பார்த்து தெரிந்து கொள்ளவும் 😌
இப்படி பொய்யா பேசிட்டு திரியுறான்
திமுகவுக்கும் இது தேவைதான்
அன்றைக்கு FIR போட்டு கைது பண்ணியிருந்தா இந்த வாய் இருக்குனு இவன் இப்படி பேசுவானா ….
குற்ற உணர்ச்சி என்பது துளிகூட இல்லாத ஜென்மம்
'கத்தி' திரைப்படத்தில் தண்ணீரைப் பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாடுவதைப் பேசி நடித்த விஜய், சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தை பொலிவிய மக்களின் நலவாழ்வைச் சூறையாடிய சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்தப் பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்து இருக்கிறார்.
தேர்தலில் வென்று அதிகாரத்திலேயே அமர்ந்தாலும், ஆட்சி அதிகாரம் தரும் மிதப்பில் அங்கலாய்த்தாலும் கரூர் சம்பவத்தை எழுதுகிறபோது விஜய் ஒரு கோழை என்றே வரலாறு பதிவுசெய்யும்!
சீமான் இப்படி தான்..
இது தான் அவரது இயல்பு..!!!
தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை
இயக்குனர் பாலா அவர்களிடம்
கொடுத்து விட்டு.. தட்டிலிருந்த
பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டார் என்றும்.. அவருக்கு
பண ஆசையே கிடையாது
என்றும்.. பிகைன்வுட்ஸ் விழாவில்
இயக்குனர் பாலா அவர்கள்
கூறியிருக்கிறார்..!!!!
குறைந்தது பத்து இயக்குனர்களாவது
உதவி இயக்குனராக இருந்த
காலத்தில் சீமான் எங்களுக்கு
சோறு போட்டிருக்கிறார் என்று
அதே விழா மேடையில் கூறினார்கள்.!!!
இயக்குனர் சிங்கம்புலி அண்ணன் சீமான் வீட்டில் ஒரே நேரத்தில் நாங்க ஐம்பது பேருக்கு மேல் சாப்பிடுவோம் அதுவும் அசைவ உணவு தான். அண்ணனிடம் பணம் இல்லையென்றாலும் யாரிடமாவது கடன் வாங்கியாவது சோறு போட்ருவார் அவர் தன்னை சுத்தி இருக்குற யாரையும் பசியோடு இருக்க விடமாட்டாருன்னு
அப்படிப்பட்ட சீமான் தான்
யாரை சந்தித்தாலும் காசு
வாங்கிவிட்டார் என்று
வன்மத்தை கக்குகிறார்கள்..
இப்படி சந்தித்தவர்களிடம்
சீமான் கோடிகளில் வாங்கி
இருந்தால் இன்று உலக பணக்காரர்
வரிசையில் அல்லவா இருப்பார்..
அண்ணன் சீமான் ஓட்டிய
முதல் காரே இயக்குனர் பாலா
அவர்கள் கொடுத்தது தான்..!!!
8 சதவீதம் வாக்கு வைத்திருக்கும் போதே.. கூட்டணிக்கு போயிருந்தால்
மிக குறைந்த தொகையே 500 கோடி
கிடைத்திருக்கும் லைஃப்டைம்
செட்டிலாகி இருப்பார்.. அதை
தன் கொள்கைக்காக வேண்டாம்
என்று தவிர்த்தவர் சீமான்.!!!
அப்படியான மனுசனை தான்
ஸ்டாலின் அவர்களிடம்
நூறு கோடி வாங்கிவிட்டார்
என்று வாந்தி எடுக்கிறார்கள்.
எது பெருசு.. 100 கோடியா..
500 கோடியா..? அட விஜய் அவர்கள்
அழைத்த நேரம் கூட்டணி போயிருந்தால் துணை முதல்வரும்.. 50 MLA க்களும் இன்று அவர் கையில்.. ஆனால் தான் அடிப்படை அரசியலையே மாற்ற வந்தவன் என்று அதை ஒதுக்கி தள்ளியவர்..!!!!
சீமான் அரசியலில் தனித்துவமானவன்.. அவனை எடை போட யாராலும் முடியாது..!!!!
அண்ணன் சீமானை கட்டி
அணைப்பது யார் என்று
தெரிகிறதா..? தவெக அரசின்
கல்வி அமைச்சர் ராஜ்மோகன்...
இவர் எவ்வளவு கொடுத்திருப்பார்..????
#பகிர்வு
அமெரிக்காவில் தெலுங்கர்களின் #தமிழர்_வெறுப்பு
கிறித்தவர்கள் வணங்குவதாலே #இயேசு கிறித்தவர் ஆகிட முடியாது.
அவர் யூதர்.
அதேபோல் இந்திய இந்துக்கள் வணங்குவதாலே,முருகன் ஆரிய இந்து அல்ல.அவர் பிறப்பால் ஒரு #தமிழர்
ஏத்துக்காதவனுங்கள செருப்பாலையே அடிப்போம்டா.
😂
#மன்னர்மன்னன் 🔥
கரூர் பேரவலத்தில் இறந்துபோனவர்களின் குடும்பத்தினருக்கு தலா 35 இலட்சம் வரை துயர்துடைப்புத் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும், கரூர் இடைத்தேர்தலுக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என அதிகார முறைகேடு செய்கிறது தவெக அரசு.
அதேசமயம், அம்மோனியா கசிவால் ஒரு சிறுமி உட்பட 18 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினருக்குத் தலா 2 இலட்சம்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது போதுமானது இல்லை. மிகக் குறைந்தது, 10 இலட்சமாவது கொடுத்திருக்க வேண்டும். கொடுக்க மாட்டார்கள்.
ஏனென்றால், அம்மோனியா கசிவு ஏற்பட்ட கன்னிகைப்பேர் இருக்கும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் இடைத்தேர்தல் வரவில்லை.
வழக்கமா சாலையில் இருந்து படிக்கட்டு வைத்து வீட்டு உள்ளே செல்வோம். ஆனால் பாருங்க தமிழகத்தில் திமுக அதிமுக ஆட்சிகள் செய்த சாதனையால் வீட்டில் இருந்து படிக்கட்டு வைத்து சாலைக்கு செல்கிறோம்.
இதை தடுக்க திராணியற்ற ஆட்சி நடத்திய முந்தைய ஆட்சியாளர்கள் போல இல்லாமல், தவெக ஆட்சியில் சாலை உயரங்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் நடவடிக்கை எடுப்பார்களா?
சாலை உயரங்கள் அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவிக்குமா? அந்த இழப்பீட்டை தவறாக சாலை அமைத்த ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்குமா?
உங்கள் பகுதியில் சாலை உயரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆவணப்படுத்துங்கள். இந்த https://t.co/ybX0o0gohd இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
சாலை உயரங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அறப்போர் வாட்ஸப் குழுவில் https://t.co/G36QHwVWAP இணைந்து கொள்ளுங்கள்.
படங்கள் மூலம் ஆவணப்படுத்த இந்த appஐ https://t.co/DeUlRNWQsG பயன்படுத்துங்கள்.
@TVKVijayHQ@tnmaws@CMOTamilnadu@AadhavArjuna@chennaicorp@CMDA_Official
கூத்தாடிய பார்க்க வந்து கூத்தடிக்க வந்த கூட்டம் 41 பேர் செத்து போனதுக்கு கூத்தாடி CM விசய் இன்னைக்கு அந்த 41 குடும்பத்துக்கு அரசு வேலை கொடுக்க போகிறேன் என அறிவித்திருக்கிறார்,
அரசு வேலை அவ்வளவு கேவலமா போச்சா டா?
செத்துப் போனவங்க யாருடா இந்திய விடுதலைக்காக குரல் கொடுத்தாங்களா