இந்த காணொளியில் கொத்தடிமை தாக்கப்பட்டதால் மிரட்டி நீக்க வைத்துள்ளனர்... அதனால் இதை யாரும் Share செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
Rt மட்டும் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்... 🙏🙏🙏
@samvfx0308@arivalayam அன்பான TVK நண்பர்களே ❤️
சூப்பர் நியூஸ்! 🎉
ஜூலை 17, 2026க்கு பிறகு DMK-க்கு
ஒப்பாரி பாட வாய்ப்பு கிடையாது 😅
ஏனென்றால் அது ஆடி மாதம்!
திருமணம் இல்லை… 😂😂
#TVK#Thalapathy#AadiMasam
அண்ணா
உங்க கூட இருந்தவங்க இன்னைக்கி mla ஆயிட்டாங்க
அமைச்சர் ஆயிட்டாங்க
பல பொறுப்புகளுக்கு வந்துட்டாங்க.
உங்களுக்காக உழைத்த எங்களுக்கு எதாவது உதவி செஞ்சா காலம் முழுவதும் உங்களுக்காக பணியாற்றுவோம்.
ஒரே ஒரு meet குடுங்க அண்ணா 🙏
அன்புடன்
# virtual warriors 🔥
@CMOTamilnadu pls