#WATCH | “இவங்க சர்க்கார் நடத்துறாங்களா? இல்ல சர்க்கஸ் கம்பெனி நடத்துறாங்களா? என கேட்கும் அளவுக்குதான் தவெக ஆட்சி உள்ளது”
வெளுத்து வாங்கிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
#SunNews | #UdhayanidhiStalin | #TVKVijay | @Udhaystalin
கம்யூனிசத்திற்கு பால் ஊற்றி மலர் வளையம் வைத்த நடிகரின் கட்சிக்கு பால் அபிஷேகம் செய்து பன்னீர் காவடி எடுக்கும் தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள்....
@tncpim@Shanmugamcpim@SuVe4Madurai
Absolutely Disgusted to see some IDs trying to degrade women and their choices, even dragging in people who have absolutely nothing to do with the matter.
I am sick and tired of the excuse: “They did the same.”
THAT IS an UNACCEPTABLE s#!++y excuse.
No.And even if your worst enemy did something wrong, it never gives anyone the right to abuse, demean or throw muck at another person. Especially a woman.
Nothing justifies misogyny. NOTHING.
The DMK stands firmly for women’s dignity, rights and freedom. Any act that crosses the line of decency will never ever be tolerated. Whoever it is.
And please, spare us the ridiculous justification: “They did it, so we did it too.”
That is not an excuse.
It is absolutely unacceptable🙏🏾
@DMKITwing will also actively bring to the attention of the @DMKLegalWing all such matters.
3 மாதத்தில்
ஆளும் கட்சி #கூட்டணி_குழப்பங்கள்,
கம்யூனிஸ்ட் Vs விஜய் கட்சி
விசிக Vs காங்கிரஸ்
விசிக Vs விசிக
விஜய் கட்சி Vs காங்க���ரஸ்
அரசு அதிகாரிகள் Vs ஆளும் கட்சியினர்.
கடந்த ஆண்டு இதே நாளில், அப்போதைய மாண்புமிகு துணை முதலமைச்சரும், இன்றைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் திர��. @Udhaystalin அவர்களின் கரங்களால் அரசு மருத்துவ அலுவலராக எனது நியமன ஆணையைப் பெற்றேன்.
அந்த நாள், என் மருத்துவப் பயணத்தில் மறக்க முடியாத ஒரு மைல்கல்.
மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை எனக்கு வழங்கிய திராவிட மாடல் அரசின் நம்பிக்கையை, வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைவுகூர்வேன்.
ஆனால், சில மாதங்களிலேயே, கழகமும் (@arivalayam) கழகத் தலைவர் @mkstalin அவர்களும், மேற்கு மண்டல பொறுப்பாளர் அண்ணன் @V_Senthilbalaji அவர்களும் என்மீது வைத்த மற்றொரு நம்பிக்கையின் அடையாளமாக, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அப்போது மனதில் எத்தனையோ கேள்விகள்...
“இத்தனை கஷ்டப்பட்டு பெற்ற அரசுப் பணியை விட்டுவிட வேண்டுமா?”
இந்த வேலைக்காக எத்தனை வருடங்கள் நம்ம குடும்பம் கனவு கண்டிருக்கும்...
நம்ம ஊர்லயே பச்சை மையில கையெழுத்து போடுற அரசு வேலை கிடைச்ச முதல் ஆள் நான்தானே...
அதுவும��� எவ்வளவு பெரிய கனவு!
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று கிடைக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் சம்பளம்...
அந்தப் பாதுகாப்பை விட்டுட்டு போயிட்டா?
நாளைக்கு தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் என்ன செய்வோம்?
இப்போது ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பும் இருக்கிறது...
வாழ்க்கையின் கடைசி வரை ஒரு நிம்மதி இருக்கும்.
இத்தனை பாதுகாப்பையும் விட்டுவிட்டு, உறுதியில்லாத ஒரு பாதையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
ஒரு பெண்ணாகவும், எங்கள் குடும்பத்தின் சூழ்நிலையை அறிந்தவளாகவும், இந்தக் கேள்விகள் என்னை இன்னும் அதிகமாக யோசிக்க வைத்தன.
ஆனால்...
மனது மட்டும் வேறொன்றைச் சொன்னது.
“கலைஞர் போட்ட ஏணியில் ஏறி வந்தவள் நீ.
ஏறிவிட்டோம் என்று அந்த ஏணியை மறந்துவிடப் போகிறாயா?
இல்லை... அந்த ஏணியைத் தாங்கி நிற்கும் கரங்களில் ஒன்றாக, நம் கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்கப் போகிறாயா?”
அ���்தக் கேள்விக்கான பதில்தான் என் முடிவு.
திராவிடம் என்ற கனிமரத்தின் கனியைத் தின்று வளர்ந்தவள் நான்.
என்னைப் போன்ற எத்தனையோ எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் கல்வி, சமூகநீதி, இடஒதுக்கீடு, வாய்ப்பு என வாழ்க்கையின் கதவுகளைத் திறந்த இயக்கம் இது.
அப்படியிருக்கும்போது, அந்த மரத்தின் நிழலில் வளர்ந்த நான், எனக்கான இடத்தை மட்டும் பாதுகாத்துக்கொண்டு நின்றுவிட முடியுமா?
எனக்குக் கிடைத்த வாய்ப்பை மட்டும் அனுபவித்துவிட்டு, அந்த வாய்ப்பை உருவாக்கிய பாதையில் நான் ஒரு பங்காக இருக்காமல் போக முடியுமா?
அதனால்தான், அரசு மருத்துவர் என்ற பாதுகாப்பான பொறுப்பிலிருந்து விலகி, மக்களுக்���ாக இன்னொரு களத்தில் நிற்கும் முடிவை எடுத்தேன்.
அது ஒரு பதவியை விட்டுச் சென்ற முடிவு அல்ல.
என்னைப் போலவே, வருங்கால தலைமுறையினரும் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு.
அன்று கிடைத்த நியமன ஆணை என் வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயத்தைத் தொடங்கியது.
இன்று அந்த அத்தியாயம் முடிந்திருக்கலாம்.
பதவி மாறலாம். பாதை மாறலாம்.
ஆனால் மக்களோடு என் பயணம் தொடரும்.
என் பயணத்தில�� உடன் நின்ற, இன்றும் உடன் நிற்கும் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.🙏🏾
அமைச்சர் நிர்மல் குமார் பேச்சிற்கு
கழக முன்னாள் அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி அவர்களது பதிலடி.
எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லாமல் குதர்க்கமாக பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
நான் கேட்ட கேள்விக்கு கடைசி வரை அமைச்சர் பதில் சொல்லவே இல்லை
தவெக அரசு அமைந்த பிறகு ஆட்சி நடத்துவதை விட எதி���்க்கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்வதில் தான் சிறப்பு கவனங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒரு வழக்கல்ல 10 வழக்குகள் அல்ல எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திப்பதற்கும் , சட்டப்படி எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஒரு சட்டமன்றத்தினுடைய நிகழ்வு என்பது ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டும். நாட்டினுடைய நிலைகளை குறித்து சட்டமன்றம் நடைபெறுகின்ற பொழுது உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதும் அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்வதும் முதலமைச்சர் பதில் சொல்வதும் இதுவரை இருந்த ஒரு நடைமுறை. ஆனால் இன்றைய தவெக அமைச்சர்கள் எதிர்கட்சிகள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பதில் தெரியாமல் வேறு விதமாக அவர்கள் அந்த பதில்களை சொல்லி அந்த இடத்தில் ஒரு கூச்சல் குழப்பத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள்.
நான் நேற்று என்ன கேட்டேன். மின்சாரத்துறை அமைச்சரிடம் 18 ஹார்ட் டிஸ்க் காணாம போயிடுச்சு கண்டுபிடிச்சது 38 ஹார்ட் டிஸ்க்ன்னு சொன்னீங்க மீதி இருக்கற 20 ஹார்ட் டிஸ்க் எங்க இருந்து கண்டுபிடிச்சது உரிய விளக்கம் என்ன.? என கேள்வி கேட்டா அது கடைசி வரைக்கும் அவர் பதிலே சொல்லல. திரும்பவும் ஒரு கேள்வி கேட்டேன் நீங்க வெள்ளை அறிக்கையில திமுக ஆட்சியில எங்களுடைய முதலமைச்சராக இருந்த திராவிட மாடல் ஆட்சியினுடைய நாயகர் மாண்புமிகு தளபதி அவர்கள் முன்னெடுத்த திட்டங்களை வெள்ளை அறிக்கையிலே சுட்டி காட்டி இருக்கறீங்க 99000 மின்மாற���றிகள் மாற்றப்பட்டிருக்கின்றன புதிதாக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டிருக்கின்றன 2020- 21 ல 14500 கோடி இருந்த மின்வாரியத்தினுடைய ஓராண்டு கடன் கடந்த 2025-26 ல 933 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. என்பதை வெள்ளை அறிக்கையிலே சொல்லி இருக்கீங்க ஆக முழுசா வெள்ளை அறிக்கையில திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு சொல்லிவிட்டு நேற்று சட்டமன்றத்தில் வந்து திமுக ஆட்சியில் எந்தவிதமான பணிகளும் நடக்கல என��கிறது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தாங்க. நான் அததான் கேள்வியா கேட்டேன், நீங்களே வெள்ளை அறிக்கையிலே சொல்லிருக்கீங்கன்னு இப்ப அதுக்கு பதில் சொல்லணும். அதுக்கு சட்டமன்றத்தில் பதில் சொல்வதை விட்டுவிட்டு வேறு விதமான வார்த்தைகளை பயன்படுத்துவது இது போன்ற நிகழ்வுகளை சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் முன்னெடுக்கின்றார்கள்.
ஒரு கேள்விக்கு பதில் தெரிய��மல் சட்டமன்றத்தில் பதிலளிக்க திறமை இல்லாமல் திராணி இல்லாமல் இதுபோன்ற குதர்க்கமான வார்த்தைகளை பயன்படுத்தி சட்டமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். உரிய நேரத்தில் மக்கள் அவர்களுக்கு உரிய பதிலை தருவார்கள்.
ஒரு முதலமைச்சர் தான் எடுத்துக்கொண்ட பதவி பிரமாணம் என்னங்கிறது என்ன? யார்கிட்டயும் எதுவும் மறைக்க மாட்டேன். உண்மையா நேர்மையா நடந்துக்கிறன் தானே அவருடைய உறுதிமொழியில பதவியே ஏற்று ��ருக்கார். அப்ப கையில இருந்தா நீங்க வெளியிட வேண்டியதுதானே.?
எந்த துறையில் தவறு நடந்தது எவ்வாறான தவறு நடந்தது? யார் தவறு செய்தார்கள்? அவர்கள் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்கிறோம். அப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.? இதுல என்ன நேரம் காலம் ஜோசியம் பார்த்து நேரம் காலங்கம் பார்த்தா அத வெளியிட முடியும். அதான் எங்களுடைய எதிர்கட்சித் தலைவர் மிக தெளிவாக சொன்னார். அப்படி ஏதேனும் உங்���ளிடம் இருந்தால் வெளியிடுங்கள் என்று நேற்று கேட்டார் இப்ப வரைக்கும் அவங்க வெளியிடல. மூணு பைல் கட்டி வச்சிருக்கு முடிச்சு போட்டு வச்சிருக்கு அந்த பைல அவுத்தாருனா வெளியில வந்துரும்னு சொன்னவங்க 24 மணி நேரம் ஆச்சு நேற்றே அதை வெளியிட வேண்டியதுதான அவங்ககிட்ட இருந்தாதானே வெளியிட முடியும். இந்த ஆட்சி 100 நாள் கடந்து போயிருக்கு மக்களுக்கு எந்தவிதமான ஒரு பயனும் இல்லாத அரசாக இந்த தவெக அரசு உள்ளது.
"3 Files இருக்கு. Open பண்ண வச்சிறாதீங்க...."
Sarkaria Commission, MGR, ஜெயலலிதா -இவர்களால் என்ன கழட்ட முடிந்தது என்பதை வரலாறு பார்த்தது.💥💥
புதுமுகம் விஜய்யும் முயற்சி செய்து பார்க்கட்டும்.♥️
Mayor Priya has faced the vilest abuses and trolling.
Has anybody else except from the DMK party stood with her?
Is it because she is from the SC community and became the Mayor of Chennai?
We won’t get answers.
என்னப்பா அமைச்சரே 2.5 கோடிக்கு புதுசா கார் எதுவும் வாங்கிருக்கயா என்ன? ஏதோ சாயப்பட்டறை தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்த காசில் உன் மனைவி உறவினர் பேரில் வாங்கிடயாம்?
ஏதோ மக்களே - 2 மாதத்தில் 2 கோடிக்கு range rover கார் வாங்கிடேன் பிரண்ட்ஸ்.. என்ன வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்..
அப்புறம் நாங்க ஊழலை ஒழிக்காம விடமாட்டோம் பிரண்ட்ஸ்..