நடிகை வெண்பா இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் இவர் கூறியதாவது:
அனைவரும் வெகு விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் நம்மை சுற்றி இருக்கும் மக்களுக்கு அதுவே மிகுந்த பாதுகாப்பு. கட்டாயமாக முக கவசம் அணியுங்கள் என்று தெரிவித்துள்ளார்
@VenbaOfficial