அடப்பாவிகளா என்று இருக்கின்றது. தொற்றுவியாதி பரப்புபவனை விட கேவலமான இழிபிறவிகள் இந்த போலி பதிப்பகம் மற்றும் அச்சகம் நடத்தி இத்தகைய போலி நூல்களை நூலகத்தில் சேர்த்தவர்கள். இந்த இழிச்செயலை நிகழ்த்திய அனைவரையும் பாரபட்சம் இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
அறிவில் கலப்படம் செய்வது கொலை செய்வதை விட பெரும்பாதகமான செயல். புத்தகங்கள் தானே என்று விடாமல் தமிழக அரசு ஒரு கொலை போலவும், வன்புணர்வு போலவும் இதை வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு கைது நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
@ThatuVadaiSettu@SneRaghu How do you know that, brother? Are you a victim yourself, or are you his partner? How dare you blindly label someone a blackmailer or an extortionist without knowing the facts?
A thread
சமீபத்தில் அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் உரையாடும் காணொளி பார்த்தேன். அதில் முதலில் அந்த மாணவி கையைக் கட்டிக்கொண்டு நிற்கிறார். கீர்த்தனா அதை பொருட்படுத்தக்கூட இல்லை. நானும் "அட, free ah நில்லும்மா" என்று சொல்வார் என இறுதி வரை எதிர்பார்த்தேன், சொல்லவில்லை. (1)
வளர்இளம் பருவத்தினர் இடையே நடக்கின்ற தயக்கமான உரையாடல்களை பொதுவில் உங்கள் விளம்பரத்திற்காக உபயோகிக்காதீர்கள். இன்றும் கிராமப் புறங்களில் பெண் குழந்தைகள் தங்கள் பள்ளிப் படிப்பை முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. (7)